Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ஹீரோ கிளாமர் பிளேஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 13,October 2020
Share
1 Min Read
SHARE

98403 hero glamour blaze

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிளாமர் பிளேஸ் எடிசன் என்ற பெயரில் மேட் வெர்னியர் கிரே நிறத்தில் மஞ்சள் நிறத்தை பெற்றதாக மிக நேர்த்தியாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

விற்பனையில் உள்ள கிளாமர் 125 பைக்கின் போட்டியாளர்களாக இந்திய சந்தையில் ஹோண்டா எஸ்பி125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 போன்றவை விளங்குகின்றது. தற்போது விற்பனையில் உள்ள மாடலை விட மாறுபட்ட நிறத்தில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் அமைந்துள்ளது. புதிய நிறத்தை தவிர ஹேண்டில் பாரில் மொபைலை சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி போர்ட் இணைக்கப்பட்டுள்ளது.

5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ள கிளாமர் பைக்கில் 125cc மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7,500rpm-ல் 10.73bhp பவரும், 6,000rpm-ல் 10.6Nm டார்க்கையும் வழங்குகின்றது. ஐ3எஸ் நுட்பத்தினை கொண்டுள்ள இந்த மாடல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் எளிதாக சவாரி செய்ய, இப்போது ஆட்டோ சாய்ல் அம்சத்தையும் பெறுகின்றது.

15195 hero glamour blaze usb charger

ஹீரோ கிளாமர் பிளேஸ் எடிசன் விலை ரூ. 72,200 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. கிளாமர் டிரம் பிரேக் ரூ.71,000 மற்றும் கிளாமரின டிஸ்க் வேரியண்ட் ரூ.74,500 ஆக விளங்குகின்றது. புதிய நிறத்துடன் அதே நேரத்தில் சிவப்பு, நீலம், கிரே மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.

More Auto News

2025 ktm rc200
2025 கேடிஎம் RC200ல் TFT கிளஸ்ட்டருடன் மாற்றங்கள் என்ன.!
ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கின் விலை எதிர்பார்ப்புகள்
ரூ.10,000 வரை ஆம்பியர் இ-ஸ்கூட்டரின் விலை குறைந்தது
2017 பஜாஜ் பல்ஸர் RS200 விற்பனைக்கு வந்தது – updated
என்ஜின் இயங்குவது எப்படி பகுதி-4

web title – Hero Glamour Blaze edition Launched – bike news in tamil

For the latest Tamil auto news and Bike reviews, follow automobiletamilan.com on Twitter, Facebook, and subscribe to our YouTube channel.

new Royal Enfield Continental GT 650
புதிய நிறங்களில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650, இன்டர்செப்டர் 650 அறிமுகம்
2024 பஜாஜ் டாமினார் 400 பைக்கின் அறிமுக விபரம் வெளியானது
மீண்டும் பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 220 பைக் அறிமுகம்
புதிய 125சிசி பல்சர் மோட்டார்சைக்கிளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ
ஜனவரி 15., புதிய ஜாவா 350 பைக் விற்பனைக்கு வருகையா ?
TAGGED:Hero Glamour
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
new Royal Enfield classic 650 bike front
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero destini prime price
Hero Motocorp
2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved