Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஓலா S1 Air எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோக விபரம் வெளியானது

by automobiletamilan
May 24, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

s1 air electric scooter

ஓலா எலக்ட்ரிக் நிறுவன தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் ஜூலை மாதம் முதல் S1 Air எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகம் துவங்கும் என குறிப்பிட்டுள்ளார். ₹ 84,999 முதல் ₹ 1,09,999 வரை பேட்டரி மின்சார ஸ்கூட்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் பேட்டரி மின்சார ஸ்கூட்டர்களின் FAME-II மானியம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, விற்பனையில் கிடைக்கின்ற பெரும்பாலான மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் விலை ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளது.

Ola S1 Air escooter

தற்பொழுது ஓலா நிறுவனம் S1 , S1 புரோ என இரு மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் கூடுதலாக S1 ஏர் மின்சார ஸ்கூட்டர் 2kWh, 3kWh, மற்றும் 4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. பொதுவாக, 4.5Kw பவரை வெளிப்படுத்துகின்ற ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 85KM/hr ஆகும். 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.

Ola S1 Air Specs
Battery Capacity 2kWh/3kWh/4kWh
Motor Type PMSM
Power (kW) 4.5 kW
Torque (Nm) 58 Nm
Top Speed 85 km/hr
Range (km) 85km/125km/165km (Eco)
Modes Eco, Normal, Sports
Acceleration (0-60Km) 9.3 Secs

நிகழ் நேரத்தில் கிடைக்கின்ற தோராயமான ரேஞ்சு 2Kwh மாடல் 60 கிமீ வரை, 3Kwh மாடல் 90 கிமீ வரை மற்றும் 4Kwh மாடல் 120 கிமீ வரை கிடைக்கும்.  ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் உள்ளன.

S1 Pro மாடலை போல அல்லாமல் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டதாக உள்ளது. பீங்கான் வெள்ளை, நியோ மின்ட், கோரல் கிளாம், ஜெட் பிளாக் மற்றும் லிக்விட் சில்வர் என ஐந்து நிறங்களை பெற்றதாக வந்துள்ளது.

ola s1 air electric scaled

Ola S1 Air 2kWh – ₹ 84,999

Ola S1 Air 3kWh – ₹ 99,999

Ola S1 Air 4kWh – ₹ 1,09,999

(ex-showroom price)

புதிய விலை ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால் S1 Air ஸ்கூட்டரின் விலை ₹ 22,000 வரை உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Tags: Electric ScooterOla S1 Air
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version