Bike News

தமிழில் பைக், ஸ்கூட்டர் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து இரு சக்கர மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New bikes, Electric scooter news, price, Motorcycle review, specification, offers, photos and read all upcoming bikes and scooters launch details in Tamil

அக்டோபர் 28 .., பஜாஜ் பல்சர் 250 விற்பனைக்கு வருகின்றது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புத்தம் புதிய பல்சர் 250 பைக்கினை அக்டோபர் 28 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக...

2022 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி வெளியிட்டுள்ள புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் வசதியுடன் கூடிய வேரியண்ட் மற்றும் ஸ்பெஷல் எடிசன் மாடலும் விற்பனைக்கு...

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.28 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. முந்தைய 2 வால்வு...

டிவிஎஸ் ரைடர் 125 பைக் வாங்கலாமா..?

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற கம்யூட்டர் 125சிசி பிரிவில் வந்துள்ள டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் ரைடர் 125 பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்புகள் மற்றும் விலை உட்பட...

விரைவில்.., ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்டெல்த் விற்பனைக்கு வருகையா..?

பிரசத்தி பெற்ற எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் அடிப்படையிலான டிசைன் தாத்பரிங்களை பின்பற்றி சிறப்பு எடிசன் மாடலாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்டெல்த்  அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு...

2022 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் கூடுதல் வசதிகளுடன் 4V ஸ்டிக்கர் பெற்றதாக சாலை சோதனை ஓட்ட படங்கள்...

Page 223 of 466 1 222 223 224 466