Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

Mission Impossible – Fallout பைக் சண்டை காட்சி பற்றி பேசிய டாம் குரூஸ்

by automobiletamilan
July 27, 2018
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

Mission Impossible  படங்களின் வரிசையில் தற்போது வெளியாகியுள்ள Mission Impossible – Fallout படத்தில் பைக் சண்டை காட்சிகளில் ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ், தானே நடித்தார். இந்த சண்டை காட்சிகளில் நடிக்கும் போது ஹெல்மெட் உள்பட எந்த விதமான பாதுகாப்பு கருவிகளையும் பயன்படுத்தவில்லை.

56 வயதான டாம் குருஸ், தனது திரைப்படங்களில் இடம் பெறும் சண்டைகாட்சிகளில் தானே நடிப்பது வழக்கம். இதற்கு முன்பு வெளியான Mission Impossible படங்களிலும் அவரே நடித்தார். அந்த படங்களிலும் பட பைக் சேஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது வெளியாகியுள்ள Mission Impossible – Fallout படத்தில் அவர் BMW S1000RR பைக்குகளை பயன்படுத்தினார். இந்த பைக் சேஸிங் காட்சிகள் மொரோகோவில் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் இடம் பெறும் பைக் சேஸிங்கில் நடத்த டாம் குருஸ், இதற்கு முந்தைய படங்களை விட சிறப்பாக செயல்பட்டார். அதிக ரிஸ்க் கொண்ட இந்த பைக் சேஸிங் காட்சிகளில் அவர் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இன்றி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://image.automobiletamilan.com/2018/07/MI-fallout.mp4

இந்த சண்டை காட்சியில் நடித்து குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த பைக் சண்டைகாட்சிக்காக அதிக நேரம் செலவிட்டு பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளார். இந்த காட்சிக்காக பாதுகாப்பு கருவிகள் இருந்தன என்றும், காட்சி படமாகப்பட்ட போது அவர் செயல்படவில்லை என்றும் அவர் கூறினார். இதை தொடர்ந்து அந்த காட்சியை பைக் எந்த அளவு வேகத்தில் செல்லுமே அதே வேகத்தில் சென்று படமாக்க தேவையான பணிகளை மேற்கொண்டோம் என்றார்

Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan