Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X பைக் அறிமுகமானது

by MR.Durai
28 June 2023, 3:30 am
in Bike News
0
ShareTweetSend

Triumph Scrambler 400 X

ஸ்கிராம்பளர் ஸ்டைலை பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400X பைக்கில் புதிய TR என்ஜின் சீரிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ட்ரையம்ப் ஸ்பீடு 400 மாடலை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கின் தோற்ற வடிவமைப்பு  ஸ்கிராம்பளர் 900 மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது.

Triumph Scrambler 400 X

இரு மாடல்களும் பொதுவாக பெற்றுள்ள புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Triumph Scrambler 400

ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக் மாடலில் போல்ட்-ஆன் ரியர் சப்ஃப்ரேம் மற்றும் காஸ்ட் அலுமினியம் ஸ்விங்கார்முடன் இணைந்து புதிய டியூபுலர் ஸ்டீல் சேஸ் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு சிறப்பான மற்றும் நிலைப்பினை கொண்டிருக்கும்.

ஆஃப் ரோடுக்கு ஏற்ற வகையிலும், ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் முன்பக்கத்தில் 19 இன்ச் வீல் மற்றும் 17-இன்ச் அலாய் வீல் பெறுகிறது. மெட்ஸெலர் கரூ ஸ்ட்ரீட் டயர்களுடன் வருகிறது. 790 மிமீ இருக்கை உயரத்துடன், ஸ்கிராம்பளர் 400 பைக்கின் எடை 186 கிலோ கிராம் ஆக உள்ளது.

மற்றபடி, இரு பைக்குகளும் நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் பொருத்தப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 320 mm டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 150 மிமீ பயணத்தை வழங்குகிறது.  பின்பக்கத்தில் 150 மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஜூலை 5 ஆம் தேதி ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400x பைக்கின் விலை அறிவிக்கப்படலாம். ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கின் விலை ரூ. 3.50 லட்சத்திற்குள் துவங்கலாம்.

Triumph Scrambler 400 X rear

Related Motor News

புதிய நிறத்தில் டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X வெளியானது

400cc பிரிவில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிடும் ட்ரையம்ப்

ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மாடல்களுக்கு ரூ.10,000 விலை தள்ளுபடியை அறிவித்த டிரையம்ப்

டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மலேசியாவில் அறிமுகம்

டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X பைக்கின் மைலேஜ், டாப் ஸ்பீடு, ஆன்-ரோடு விலை

ஹார்லி X440, டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400x, ஸ்பீட் 400 உடன் 350-450cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல் ஒப்பீடு

Tags: Triumph Scrambler 400x
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

அடுத்த செய்திகள்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan