Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

by MR.Durai
22 June 2025, 2:36 pm
in Honda Bikes
0
ShareTweetSendShare

ஹோண்டா யூனிகார்ன் 160 ஆன் ரோடு விலை

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 160cc சந்தையில் குடும்பத்திற்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற 2025 யூனிகார்ன் 160 பைக் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2025 Honda Unicorn

முந்தைய மாடலில் பெரிய தோற்ற மாற்றங்கள் இல்லாமல் விற்பனைக்கு வந்துள்ள யூனிகார்ன் 160 பைக்கில் நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டதாக மட்டும் வந்துள்ளது. புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13hp பவர், 14.58 NM டார்க் ஆனது 5250rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.

டைமன்ட் டைப் ஃபிரேம் கொண்டுள்ள யூனிகார்ன் 160 பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப் கொண்டுள்ள மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. இந்த பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2081 மிமீ, அகலம் 756 மிமீ மற்றும் உயரம் 1103 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1335 மிமீ பெற்று 187 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாக உள்ளது.

புதிய 2025 மாடலில் முந்தைய எஸ்160 பைக்கில் இருந்த டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று நிகழ் நேரத்தில் மைலேஜ், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ஈகோ இண்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் போன்ற தகவல்களை வழங்குகின்றது. USB Type-C சார்ஜிங் போர்ட்டையும் பெறுகிறது.

இருக்கை நீளம் 715 மிமீ மற்றும் 13 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 140 கிலோ எடை கொண்டது. முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் ஒற்றை சேனல் ஏபிஎஸ் கொண்டதாக மட்டும் வருகிறது.

டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள பைக்கில் முன்புறத்தில் 80/100-18 M/C47P மற்றும் பின்புறத்தில் 100/90-18 M/C56P டயர் உள்ளது.

ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் தமிழ்நாட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை

Unicorn160 OBD2B Rs.1,18,786

( Ex-Showroom Tamil Nadu)

ஹோண்டா யூனிகார்ன்

2025 Honda unicorn on-Road Price in Tamil Nadu

2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

Unicorn160 OBD2B Rs.1,48,986

(All Price On-road Tamil Nadu)

Honda Unicorn 160 OBD2B – Rs.1,36,675

(All Price on-road Pondicherry)

ஹோண்டா யூனிகார்ன் 160 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 57.300 X 63.1 mm
Displacement (cc) 162.71 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 13 hp (9.7 kW) at 7,500 rpm
அதிகபட்ச டார்க் 14.58 Nm  at 5,250 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (PGM-FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமன்ட் டைப்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 240 mm (with ABS)
பின்புறம் டிரம் 130 mm
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-18 M/C 47P ட்யூப்லெஸ்
பின்புற டயர் 100/90-18 M/C 56P ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V,4.0Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப் & கிக்
பரிமாணங்கள்
நீளம் 2081 mm
அகலம் 756 mm
உயரம் 1103 mm
வீல்பேஸ் 1335 mm
இருக்கை உயரம் 798 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 187 mm
எரிபொருள் கொள்ளளவு 13 litres
எடை (Kerb) 139 kg

ஹோண்டா யூனிகார்ன் நிறங்கள்

யூனிகான் 160 மாடல் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் , இம்பீரியல் ரெட் மெட்டாலிக், மற்றும் பேரல் இக்னிஸ் கருப்பு நிறங்களில் கிடைக்கின்றது.

2025 honda unicorn 160 onroad price
2025 honda unicorn 160 grey
ஹோண்டா யூனிகார்ன் 160 ஆன் ரோடு விலை

Honda Unicorn 160 Rivals

நேரடியான போட்டியாளர்கள் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கிற்கு இல்லையென்றாலும் மற்ற 160cc மாடல்களான ஹோண்டா எஸ்பி160, எக்ஸ்ட்ரீம் 160ஆர், பல்சர் என்எஸ் 160, பல்சர் என்160, அப்பாச்சி 160 ஆகியவை உள்ளது.

2025 ஹோண்டா யூனிகார்ன் 160

Faq ஹோண்டா யூனிகார்ன் 160

2025 ஹோண்டா யூனிகார்ன் 160 என்ஜின் விபரம் ?

HET பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13 hp பவர், 14.58 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

Related Motor News

2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ரூ.1.19 லட்சத்தில் 2025 ஹோண்டா யூனிகார்ன் 160 விற்பனைக்கு வெளியானது..!

ரூ.1.22 லட்சத்தில் 2025 ஹோண்டா SP160 விற்பனைக்கு அறிமுகமானது..!

2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 2V விற்பனைக்கு வெளியானது

ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 ஹோண்டா யூனிகார்ன் பைக்கின் ஆன்-ரோடு விலை ?

2024 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை ₹ 1,48,940 (on-Road Price in TamilNadu)

ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் மைலேஜ் விபரம் ?

ஹோண்டா யூனிகார்ன் 160 மைலேஜ் 50 Kmpl வரை கிடைக்கும்.

யூனிகார்ன் போட்டியாளர்கள் யார் ?

160cc மாடல்களான ஹோண்டா எஸ்பி160, எக்ஸ்ட்ரீம் 160ஆர், பல்சர் என்எஸ் 160, பல்சர் என்160, அப்பாச்சி 160 ஆகியவை உள்ளது.

2025 Honda Unicorn 160 Bike Image Gallery

ஹோண்டா யூனிகார்ன் 160 ஆன் ரோடு விலை
2025 honda unicorn 160 onroad price
2025 honda unicorn 160 grey
ஹோண்டா யூனிகார்ன்
2025 honda unicorn rear
2025 ஹோண்டா யூனிகார்ன் 160
2025 honda unicorn 160 cluster

2025 Honda unicorn Brochure Images

Unicorn Brochure updated 24 page 0001
Unicorn Brochure updated 24 page 0002
Unicorn Brochure updated 24 page 0003
Unicorn Brochure updated 24 page 0004
Unicorn Brochure updated 24 page 0005
Unicorn Brochure updated 24 page 0006
Unicorn Brochure updated 24 page 0007
Unicorn Brochure updated 24 page 0008

Last Updated 2025-01-06

Tags: 160cc BikesHonda Unicorn
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Honda CB350 H'ness on-road price

2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2025 ஹோண்டா எஸ்பி 125

2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan