Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

க்ரெட்டா எஸ்யூவி S+ ஆட்டோமேட்டிக் விலை வெளியானது

by MR.Durai
23 July 2016, 7:06 pm
in Auto News, Car News
0
ShareTweetSend

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரின் S+ டீசல் ஆட்டோமேட்டிக் விலை வெளியிடப்பட்டுள்ளது. க்ரெட்டா எஸ்யூவி S+ ஆட்டோமேட்டிக் விலை ரூ.13.78 லட்சம் ஆகும்.

டாப் SX+ டீசல் ஆட்டோமேட்டிக் மாடலை விட ரூ. 1 லட்சம் விலை குறைவாக நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய பேஸ் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் 2 முதல் 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கலாம் என கருதப்படுகின்றது.

விற்பனைக்கு வந்த சில மாதங்களிலே அபரிதமான முன்பதிவினை பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ச்சியாக 4 மாதம் வரை காத்திருப்பு காலம் நீடித்து வருகின்றது. 1 லட்சத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள க்ரெட்டா ஆனிவர்சரி சிறப்பு எடிசன் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

S+ ஆட்டோமேட்டிக் காரில் 126 bhp ஆற்றல் மற்றும் 256Nm டார்க் வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. டாப் வேரியண்டில் உள்ள பல வசதிகளை இழந்திருக்கும். க்ரெட்டா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் , 1.6 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று விதமான இஞ்ஜின் ஆப்ஷனில் Base, S, S+, SX, SX+ மற்றும் SX(O) என மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் கிடைக்கின்றது.

Related Motor News

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கான செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி.!

தமிழ்நாட்டில் ஹூண்டாய் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுகிறது

புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan