Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மாருதி சியாஸ் டீசல் கார் விலை குறைப்பு

by automobiletamilan
May 20, 2016
in கார் செய்திகள், செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

மாருதி சுஸூகி டீசல் காரில் விலை ரூ.69,000 வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாருதி சியாஸ் டீசல் காரில் SHVS மினி ஹைபிரிட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் கலால் வரி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

maruti-ciaz

மத்திய அரசு ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கான வரியை 24 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் காரணமாகவே மாருதி சியாஸ் டீசல் ஹைபிரிட் கார் ரூ.55000 முதல் ரூ.69,000 வரை விலை சரிவினை சந்தித்துள்ளது.

89 bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள SHVS மினி ஹைபிரிட் சிஸ்டம் ஸ்டார்ட்டர் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக் செய்யும் பொழுது ஆற்றலை சேமித்து பயன்படுத்தவும் மற்றும் தானியங்கி முறையில் எஞ்ஜின் அனைந்து இயங்கி கூடுதல் எரிபொருள் சிக்கனத்தினை கொடுக்கவல்லதாகும். மாருதி சியாஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 28.09 கிமீ ஆகும்.

மேலும் படிங்க ; மாருதி சுசூகி SHVS ஹைபிரிட் பற்றி தெரிந்துகொள்வோம்

பெட்ரோல் காரின் விலையில் எந்த மாற்றங்களும் கிடையாது டீசல் காரின் விலை மட்டுமே மாற்றங்களுக்கு உண்டாகியுள்ளது.

மாருதி சுசூகி சியாஸ் டீசல் விலை பட்டியல்

Maruti Ciaz VDi – ரூ. 7.68 லட்சம்

Maruti Ciaz VDi (O) – ரூ. 7.81 லட்சம்

Maruti Ciaz VDi+ – ரூ. 8.22 லட்சம்

Maruti Ciaz ZDi – ரூ. 8.89 லட்சம்

Maruti Ciaz ZDi+ – ரூ. 9.49 லட்சம்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் }

Tags: Maruti Suzukiசியாஸ்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version