Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2015 ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கார் விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
17 February 2015, 5:32 pm
in Car News
0
ShareTweetSend

Related Motor News

6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கிய ஃபோக்ஸ்வேகன் இந்தியா

மீண்டும் ஃபோக்ஸ்வேகனின் போலோ இந்திய சந்தைக்கு வருகை..!

ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட், ஜிடி லைன் அறிமுகமானது

வோக்ஸ்வேகன் ID.Crozz எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமாகிறது – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போ 2020: வோக்ஸ்வேகன் வெளியிட உள்ள டி-ராக், டிகுவான் ஆல் ஸ்பேஸ் எஸ்யூவி விபரம்

புதிய வோக்ஸ்வேகன் லோகோ, வோக்ஸ்வேகன் ID.3 எலக்ட்ரிக் கார் அறிமுகமானது

புதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா மேம்படுத்தப்பட்ட கார் சிறிய மாற்றங்ளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஜெட்டா காரின் தொடக்க விலை ரூ.14.15 லட்சம் ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கார்

வெளிதோற்றம் மற்றும் உட்ப்புறத்தில் சில மாற்றங்களை பெற்றுள்ள ஜெட்டா செடான் கார் என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. புதிய ஜெட்டா காரின் டாப் மாடலான ஹைலைன் டீசலில் பல நவீன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜெட்டா காரில் 6 காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக அனைத்து வேரியண்டிலும் கிடைக்கும். மேலும் ஏபிஎஸ் , இஎஸ்பி, ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் , பிரேக் பேட் தேய்மான அறிவிக்கும் இன்டிக்கேட்ர் போன்ற வசதிகள் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாகும்

மேம்படுத்தப்பட்ட காரில் 3 ஸ்லாட் கொண்டுள்ளது. பை-செனான் முகப்பு விளக்குகளுடன் பகல் நேர எல்இடி விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற விளக்குகளிலும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

மிக நேர்த்தியான உட்கட்டமைப்பினை கொண்ட ஜெட்டா காரில் தொடுதிரை ஆடியோ சிஸ்டம் , 8 ஸ்பிக்கர்கள் , ஆக்ஸ் தொடர்பு , பூளூடுத் இணைப்பு , பார்க்கிங் சென்சார்கள் போன்றவற்றை கொண்டுள்ளது.

121 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 200என்எம் ஆகும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

138பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தவல்ல 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மாடலில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டிலும் கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கார் விலை (ex-showroom delhi)

பெட்ரோல் மாடல்

1.4 லிட்டர் டெரன்ட்லைன் – ரூ.14.15 லட்சம்

1.4 லிட்டர் கம்ஃபோர்ட்லைன் – ரூ.15.67 லட்சம்

டீசல் மாடல்

1.4 லிட்டர் டெரன்ட்லைன் – ரூ.15.31 லட்சம்

1.4 லிட்டர் கம்ஃபோர்ட்லைன் – ரூ.17.24 லட்சம்

1.4 லிட்டர் ஹைலைன் – ரூ.19.14 லட்சம்

1.4 லிட்டர் ஹைலைன் டிஎஸ்ஜி (ஆட்டோ) – ரூ.20.17 லட்சம்

Tags: VolksWagen
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan