Categories: Car News

Maruti Fronx : ரூ.85,000 தள்ளுபடியில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ்

fronx

மாருதி சுசூகியின் நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற ஃபிரான்க்ஸ் (Maruti Fronx) கிராஸ்ஓவரின் 2023 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி கிடைகின்றது.

தள்ளுபடியை தவிர கூடுதலாக பல்வேறு ஆக்ஸசெரீஸ் இணைக்கப்பட மாருதி ஃபிரான்க்ஸ் டர்போ Velocity எடிசனும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த கூடுதல் ஆக்செரீஸ் விலை ரூ.43,000 மதிப்பில் ஸ்டைலிங் மாற்றங்களை மட்டுமே வழங்குகின்றது.

Maruti Fronx

விற்பனைக்கு வந்த குறைந்த காலகட்டத்தில் 1,00,000 விற்பனை இலக்கை கடந்த மாருதி ஃபிரான்க்ஸ் காரில் உள்ள டர்போ மாடல்  1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறும்.

மாருதி Fronx டர்போ-பெட்ரோல் வகைகளுக்கான சிறப்பு விளாசிட்டி பதிப்பு டெல்டா+, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கின்றது.

MY2023 டர்போ மாடலுக்கு ரொக்க தள்ளுபடி மட்டும் ரூ.60,000 , எக்ஸ்சேஞ்ச் போனஸ் 15,000 மற்றும் ஸ்கிராப் சலுகை ரூ.10,000 என மொத்தமாக ரூ.85,000 வரை வழங்கப்படுகின்றது. இதுதவிர சாதாரன என்ஜின் மற்றும் சிஎன்ஜி பெற்ற மாடலுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி உள்ளது.

2024 டர்போ மாடலுக்கு ரொக்க தள்ளுபடி மட்டும் ரூ.30,000 , எக்ஸ்சேஞ்ச் போனஸ் 10,000 மற்றும் ஸ்கிராப் சலுகை ரூ.15,000 என மொத்தமாக ரூ.55,000 வரை வழங்கப்படுகின்றது. இதுதவிர சாதாரன என்ஜின் மற்றும் சிஎன்ஜி பெற்ற மாடலுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி உள்ளது.

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

6 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

9 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago