Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
23 June 2018, 6:40 am
in Car News
0
ShareTweetSend

இந்தியாவில் ரூ. 31.54 லட்சத்தில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட அவுட்லேண்டர் எஸ்யூவி பல்வேறு வசதிகளை கொண்டதாக விளங்குன்றது.

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி

இந்திய சந்தையில் 6 வருடங்களுக்குப் பிறகு புத்தம் புதிய மூன்றாவது தலைமுறை மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. மிக நேர்த்தியான கட்டமைப்பை பெற்ற இந்த மாடல் முழுமையான வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்ற அவுட்லேண்ருக்கு போட்டியாக எண்டேவர், ஃபார்ச்சூனர், கோடியக், இசுசூ  MU-X மற்றும் டிகுவான் ஆகியவை விளங்குகின்றது.

7 இருக்கைகளை கொண்ட அவுட்லேண்டர் மாடலில் 167 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 4B12 2.4 லிட்டர் MIVEC பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 222 என்எம் இழுவைத் திறனை வழங்குவதுடன் ஆல் வீல் டிரைவ் அமைப்புடன் கூடிய சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் வசதி கொண்ட மாடல் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

மிக நேர்த்தியான டிசைனிங் மொழியை பெற்று கம்பீரமாக காட்சியளிகின்ற அவுட்லேண்டர் மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் விளக்கு, பகல் நேர ரன்னிங் விளக்கு ஆகியவற்றுடன், இன்டிரியரில் லெதர் இருக்கை, 6.1 அங்குல சென்டரல் டிஸ்பிளே, ராக்ஃபோர்டு சவுண்ட் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் இபிடி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

கருப்பு, நீலம், சிவப்பு, சில்வர், வெள்ளை, வெள்ளை சாலிட் மற்றும் டைட்டானியம் கிரே என மொத்தம் 7 நிறங்களில் கிடைக்க உள்ளது.

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விலை ரூ. 31.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

Related Motor News

நிசான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி கூட்டணி..!

இந்தியாவில் மீண்டும் மிட்சுபிஷி கார் விற்பனைக்கு அறிமுகமா..?

இந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது

இந்தியாவில் மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி களமிறங்குகின்றது

மிட்ஷூபிசி எக்ஸ்பேண்டர் எம்பிவி இந்தியா வருமா ?

மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி விலை குறைந்தது..!

Tags: MitsubishiMitsubishi outlander
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan