Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா லிமிடெட் எடிஷன் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
October 20, 2021
in கார் செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரீஸ்டா காரில் கூடுதல் வசதிகேஐ பெற்ற லிமிடெட் எடிஷன் மாடலை ரூ.17.18 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

விற்பனையில் உள்ள இன்னோவா க்ரீஸ்டா GX வேரியண்டின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் என இரண்டிலும் 7 மற்றும் 8 இருக்கைகளை பெற்றவற்றில் கூடுதலாக 360 டிகிரி கோணத்தில் படம்பிடிக்கும் ஆல் டெர்ரைன் கேமரா, ஹெட் அப் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜர், டயர் பிரஷர் பானிட்டரிங், 16 விதமான வண்ணங்களை வழங்கும் டோர் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ஏர் ஐனைஷர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியை பெற்றுள்ளது.

2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது. 166 ஹெச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 150 ஹெச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க் வழங்கும் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டிலும் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

Toyota Innova Crysta Limited Edition price

Model Price
2.7-litre Petrol GX 7-seater MT Rs. 17,18,000/-
2.7-litre Petrol GX 8-seater MT Rs. 17,23,000/-
2.7-litre Petrol GX 7-seater AT Rs. 18,54,000/-
2.7-litre Petrol GX 8-seater AT Rs. 18,59,000/-
2.4-litre Diesel GX 7-seater MT Rs. 18,99,000/-
2.4-litre Diesel GX 8-seater MT Rs. 19,04,000/-
2.4-litre Diesel GX 7-seater AT Rs. 20,30,000/-
2.4-litre Diesel GX 8-seater AT Rs. 20,35,000/-

Tags: Toyota Innova Crysta
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version