• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

விற்பனையில் டாப் 10 கார்கள் – செப்டம்பர் 2015

by MR.Durai
6 October 2015, 7:52 am
in Auto Industry
0
ShareTweetSend
கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையான கார்களில் முதல் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். க்ரெட்டா எஸ்யூவி 8வது இடத்தில் உள்ளது.
க்ரெட்டா எஸ்யூவி

வழக்கம் போல மாருதி சுஸூகி நிறுவனம் முதல் 10 இடங்களில் 5 இடங்களை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது. க்ரெட்டா விற்பனை சிறப்பாக உள்ளது.

மாருதி ஆல்டோ  கார் 20,658 கார்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து டிசையர், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 மற்றும் ஐ10 கார்கள் வழக்கம் போல சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்த க்ரெட்டா எஸ்யூவி தொடர்ந்து நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. அமேஸ் கார் பட்டியலில் நுழைந்துள்ளது. சிட்டி காரும் வழக்கம் போல இடம்பெற்றுள்ளது.

Top 10 selling cars for September 2015

Top 10 selling cars for September 2015  

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version