விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – செப்டம்பர் 2015

கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம். ஆக்டிவா முதலிடத்தையும் கஸ்டோ பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
யமஹா பேசினோ
யமஹா பேசினோ

ஓட்டுமொத்த ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் பங்கு மிக அதிகமாக உள்ளது. முதல் 10 இடங்களில் 3 இடங்களை கொண்டுள்ள ஹோண்டா மற்ற ஸ்கூட்டர்கள் எட்டமுடியாத உயரத்தில் ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையை நிலைநிறுத்தியுள்ளது.

விற்பனையில் டாப் 10 பைக்குகள் –  செப்டம்பர் 2015

கடந்த செப்டம்பரில் 2, 29, 382 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ஓட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனையில் முதன்மையாக இருந்த ஆக்டிவா மீண்டும் ஸ்பிளெண்டர் வளர்ச்சியால் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

யமஹா பேசினோ ஸ்கூட்டர் வளர்ச்சி அபரிதமான நிலையை எட்டி வருகின்றது. கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து 6ம் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் –  செப்டம்பர் 2015

மஹிந்திரா கஸ்டோ ஸ்கூட்டர் முதன்முறையாக முதல் 10 இடங்களில் 10வதாக இடம்பிடித்து 9817 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ மற்றும் பிளசர் , டிவிஎஸ் ஜூபிடர் விற்பனை  சீராக உள்ளது. புதிதாக வந்துள்ள மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் இந்த மாத விற்பனையில் 10 இடங்களுக்குள் எட்ட வாய்ப்புள்ளது.

விற்பனையில் டாப் 10 எஸ்யூவி – செப்டம்பர் 2015

Top 10 selling Scooters for September 2015

Exit mobile version