Categories: Auto Industry

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூலை 2016

கடந்த ஜூலை 2016 மாதந்திர விற்பனையில் முன்னனி வகிக்கும் டாப் 10 கார் மாடல்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆல்ட்டோ தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தாலும் விற்பனையில் சரிந்தே கானப்படுகின்றது.

Hyundai-Grand-i10-Special-Edition

க்விட் வரவால் ஆல்ட்டோ மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளதால் தொடர்ச்சியாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விற்பனையில் சரிவினை எதிர்கொண்டு வருகின்றது. டிசையர் ,ஸ்விஃப்ட் கார்கள் சீரான விற்பனையில் இருந்தாலும் மாருதி சுசூகி நிறுவனத்துக்கு பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரும் முக்கிய பங்களிப்பாளராக ஆகியுள்ளது.

பயணிகள் கார் விற்பனையில் சியாஸ் , பலேனோ , கார்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 கார்களும் பட்டியலில் உள்ளது. அதனை தொடர்ந்து க்விட் 6வது இடத்தை பிடித்துள்ளது.

ஹூண்டாய் மற்றும் மாருதி சுசூகி இரு நிறுவனங்களே எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் தவிர்த்து சந்தையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களாகும். டாடா மோட்டார்சின் டியாகோ 5611 கார்கள் ஜூலை மாதத்தில் விற்பனை ஆகியுள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூலை 2016

வ.எண் கார் மாடல் விபரம் ஜூலை -2016
1. மாருதி சுஸூகி ஆல்ட்டோ 19,844
2. மாருதி சுஸூகி டிசையர் 19,229
3. மாருதி சுஸூகி வேகன்ஆர் 15,207
4. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 13,934
5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 11,961
6. ரெனோ க்விட் 9,897
7. மாருதி சுஸூகி பலேனோ 9,120
8. ஹூண்டாய் எலைட் ஐ20 8,205
9. மாருதி சுஸூகி செலிரியோ 7,792
10. மாருதி சுஸூகி சியாஸ் 5,162

Recent Posts

பஸால்டின் இன்டீரியர் டீசரை வெளியிட்ட சிட்ரன்

சிட்ரன் இந்தியாவின் C-Cube திட்டத்தின் கீழ் வெளியிட உள்ள 4வது மாடலான பஸால்ட் (Citroen Basalt) கூபே எஸ்யூவி ஆகஸ்ட்…

1 day ago

குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை உறுதி செய்த நிசான்

அடுத்த 2025-2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் உட்பட 4 கார்களை…

1 day ago

நிசான் X-Trail 2024 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ரூ.36 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற நிசானின் 2024 X-Trail எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள…

1 day ago

ஆகஸ்ட் 15., மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி அறிமுகமாகின்றது

சந்தையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரின் அடிப்படையில் தார் ராக்ஸ் (THAR ROXX) என்ற பெயரினை…

3 days ago

ஹீரோவின் சக்திவாய்ந்த எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் எப்பொழுது.?

இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த…

3 days ago

ஃப்ளிப்கார்டில் பஜாஜ் பைக்குகள் விற்பனை துவங்கியது

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் வலைதளமான ப்ளிப்கார்ட்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக…

3 days ago