Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – டிசம்பர் 2015

கடந்த வருடத்தின் இறுதிமாதமான டிசம்பர் 2015யில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விற்பனை சரிவினை சந்தித்துள்ளது. வழக்கம்போல ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தில் உள்ளது.

2015-Hero-Splendor-

மிக சிறப்பாக வளர்ச்சி பெற்ற பிராண்டுகளில் பஜாஜ் அவென்ஜர் சீரிஸ் பைக்கும் ஒன்றாகும். அவென்ஜர் 150 பைக் வருகைக்கு பின்னர் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. கடந்த டிசம்பர் 2015யில் 20, 182 பைக்குளை விற்பனை செய்திருந்தாலும் டாப் 10 வரிசையில் இடம்பெறவில்லை.

ஹீரோ நிறுவனத்தின் ஸுபிளெண்டர் , ஹெச்எஃப் டீலக்ஸ் ,  பேஷன் , கிளாமர் போன்ற பைக்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது தவிர ஹோண்டா நிறுவனத்தில் சிபி ஷைன் மட்டுமே இடம்பிடித்துள்ளது. பஜாஜ் சிடி100 பைக் மறுவிற்பனைக்கு பின் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் 3வது இடத்தில் உள்ளது. அப்பாச்சி வகை பைக்குகள் 10வது இடத்தில் உள்ளது.

Exit mobile version