• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹூண்டாய் கார்களின் விலை உயர்கின்றது

by MR.Durai
25 July 2015, 4:57 pm
in Auto Industry
0
ShareTweetSend
வரும் ஆகஸ்ட் 1ந் தேதி முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் இயான் , ஐ10 , ஐ20 , கிரான்ட் ஐ10 , எலைட் ஐ20 , ஐ20 ஆக்டிவ் ,  எக்ஸ்சென்ட் , வெர்னா , எலன்ட்ரா , மற்றும் சான்டா ஃபீ என க்ரெட்டா தவிர்த்து அனைத்து மாடல்களும் விலை உயர்கின்றது.
ஐ20 ஆக்டிவ்

இந்திய ஹூண்டாய் விற்பனை பிரிவு அதிகாரி ராக்கேஷ் கூறுகையில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் அதை ஈடுக்கட்ட வேண்டிய நிலையில் உள்ளதால் ரூ.30,000 வரை அனைத்து மாடல்களின் விலையும் உயர்கின்றது. மேலும் விலை உயர்வினை தவிர்க்க முடியாத காரணத்தால் உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வு வரும் ஆகஸ்ட் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.

Hyundai motors to hike all model prices upto Rs.30,000

Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version