Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

13 சதவீத வளர்ச்சியடைந்த அசோக் லேலண்ட் விற்பனை FY2018-19

by automobiletamilan
April 2, 2019
in வணிகம்

அசோக் லேலண்ட்

இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனம், 2018-2019 ஆம் நிதி ஆண்டில் உள்நாட்டில் 185,065 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. மொத்த விற்பனை எண்ணிக்கை 197,366 ஆக பதிவு செய்துள்ளது.

கடந்த 2018-2019 ஆம் நிதி ஆண்டில் லேலண்ட் மொத்தமாக 197,366 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டை விட 13 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. முந்தைய 2018 ஆம் நிதி ஆண்டில் 174,873 யூனிட்டுகளை விற்றிருந்தது.

அசோக் லேலண்ட் விற்பனை FY2018-19

கடந்த நிதியாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் உள்நாட்டில் மட்டும் 17 சதவீத வளர்சி பெற்றுள்ளது. குறிப்பாக மொத்த விற்பனை எண்ணிக்கை 185,065 வாகனங்களாகும். முந்தைய நிதியாண்டில் சுமார் 158,612 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மாரச் மாதந்திர விற்பனை முடிவில் 4 சதவீத சரிவை கண்டு  21,535 யூனிட்டுகளை விற்றுள்ளது. இதே காலத்தில் முந்தைய ஆண்டின் இதே மாதத்தில்  22,453 யூனிட்டுகள் விற்றிருந்தது.

Tags: Ashok Leylandஅசோக் லேலண்ட் பஸ்அசோக் லேலேண்ட்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version