• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

8 % வளர்ச்சி அடைந்த மாருதி சுசூகி கார் விற்பனை – ஜூன் 2023

by MR.Durai
1 July 2023, 2:26 pm
in Auto Industry
0
ShareTweetSend

fronx

நாட்டின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளர் மாருதி சுசூகி நிறுவனம் ஜூன் 2023-ல் 133,027 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு ஜூன் 2022 (122,685) விற்பனையை விட 8% வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் சிறிய ரக கார் (ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ், வேகன்ஆர்) விற்பனை தொடர்ந்து சரிவடைந்துள்ள நிலையில் எஸ்யூவி சந்தை மிக வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றது.

Maruti Suzuki Sales Report – June 2023

மாருதி சுசூகி எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக ஃபிரான்க்ஸ், எர்டிகா, பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, எஸ்-கிராஸ்,  XL6 மாடல்கள் 43,404 எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளது. இது வலுவான 28% ஆண்டு வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2023) 414,055 எண்ணிக்கை விற்பனை Q2 CY2022 உடன் ஒப்பீடுகையில் 369,154 எண்ணிக்கையை விட 12% அதிகமாகும், அதே சமயம் Q1 CY2023 இன் 427,578 எண்ணிக்கையை ஒப்பீடும்போது 13.66% குறைந்துள்ளது.

முந்தைய மே 2023 மாதத்துடன் ஒப்பீடுகையில், கார் விற்பனை 7.43 சதவிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வீழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த மாருதி, சில எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டு வருவதனால் மட்டும் விற்பனை எண்ணிக்கை பாதிப்படைந்துள்ளது.

 

Tags: Maruti Suzuki FronxMaruti Suzuki InvictoMaruti Suzuki Jimny
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version