கடந்த நவம்பர் 2020 மாதாந்திர விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கையில் டாப் 10 இடங்களை பிடித்த இரு சக்கர வாகனங்களை பற்றி இங்கு காணலாம். தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் இடம் பிடித்துள்ளது.
125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா ஷைன், கிளாமர் உட்பட பல்சர் போன்றவை இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக கிளாமர் விற்பனை எண்ணிக்கை முந்தைய அக்டோபர் மாதத்துடன் ஒப்பீடுகையில் பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.
டாப் 10 பைக்குகள் – நவம்பர் 2020
வ.எண் | தயாரிப்பாளர் | நவம்பர் 2020 |
1. | ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 2,48,398 |
2. | ஹீரோ HF டீலக்ஸ் | 1,79,426 |
3. | பஜாஜ் பல்சர் | 1,04,904 |
4. | ஹோண்டா சிபி ஷைன் | 94,413 |
5. | டிவிஎஸ் XL சூப்பர் | 70,750 |
6. | ஹீரோ பேஸன் | 53,768 |
7. | பஜாஜ் பிளாட்டினா | 75,540 |
8. | டிவிஎஸ் அப்பாச்சி | 41,557 |
9. | ஹீரோ கிளாமர் | 39,899 |
10. | ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 | 39,391 |