Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 கார் மாடல்கள் – ஜனவரி 2018

by MR.Durai
19 February 2018, 7:19 am
in Auto Industry
0
ShareTweetSend

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி வகிக்கும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஜனவரி மாத கார் விற்பனையில் டாப் 10 கார் மாடல்களில் 6 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஹூண்டாய் இந்தியா மற்றும் டாடா மோட்டார்ஸ் என மூன்று நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 கார் மாடல்கள் – ஜனவரி 2018

மாருதி ஆல்டோ காரை பின்னுக்கு தள்ளி புதிய மாருதி டிசையர் கார் சந்தையை கைப்பற்றியுள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 6வது இடத்தில், எலைட் ஐ20 8வது இடத்தில் மற்றும் க்ரெட்டா எஸ்யூவி 9வது இடத்திலும் உள்ளது.

10வது இடத்தில் பயணிகள் வாகன விற்பனையில் புதிய வளர்ச்சியை பெற்றுவரும் டாடா மோட்டார்சின் டியாகோ கார் இடம்பெற்றுள்ளது. முதல் 5 இடங்களை மாருதி நிறுவனத்தின் டிசையர்,ஆல்ட்டோ, பலேனோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலும் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து முழுமையான 2018 ஜனவரி மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – ஜனவரி 2018
வ. எண் தயாரிப்பாளர் ஜனவரி – 2018
1. மாருதி சுசூகி டிசையர் 22,540
2. மாருதி சுசூகி ஆல்டோ 19,134
3. மாருதி சுசூகி பலேனோ 17,770
4. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 14,445
5. மாருதி சுசூகி வேகன்ஆர் 14,182
6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,109
7. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 11,785
8. ஹூண்டாய் எலைட் ஐ20   9,650
9. ஹூண்டாய் க்ரெட்டா   9,284
10. டாடா டியாகோ (Automobile Tamilan)   8,284
Tags: Top 10 cars
Share47TweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version