Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

உலக அரங்கில் ஹீரோ மோட்டோகார்ப்

by MR.Durai
15 May 2013, 11:44 am
in Auto News, Bike News
0
ShareTweetSend

Related Motor News

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

அடுத்தடுத்து வரவிருக்கும் XEV 9s, eVitara, Sierra.EV என மூன்று எலக்ட்ரிக் எஸ்யூவிகள்.!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

ஹீரோ மோட்டோகார்ப் மத்திய அமெரிக்க நாடுகளில் விற்பனையை தொடங்கியுள்ளது. இண்டி மோட்டாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து விற்பனையை தொடங்கியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள குவான்ட்மாலா, இஐ சால்வேடார் மற்றும் ஹாண்டூராஸ் போன்ற நாடுகளில் முதற்கட்டமாக விற்பனையை தொடங்கியுள்ளது.

ஹீரோ கரீஷ்மா

ஹீரோ பைக் மாடல்களான ஸ்பிளென்டர் என்எக்ஸ்ஜி, சூப்பர் ஸ்பிளென்டர், எச்எஃப் டான்,  கிளாமர், அச்சிவர், ஹங்க் மற்றும் கரீஷ்மா பைக்களை விற்பனை செய்ய உள்ளது.

மேலும் வரும்காலங்ளில் லத்தின் அமெரிக்கா, மற்ற மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலும் விற்பனை செய்ய தனது டீலர்களை அங்குள்ள தனது கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து தொடங்க உள்ளனர்.

தற்பொழுது விற்பனையில் உள்ள வெளிநாடுகள் இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் கொலம்பியா ஆகும்.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero xtreme 160r 4v

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan