Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சென்னையில் டாடா பஸ் ஷோன் திறப்பு

by MR.Durai
24 October 2015, 6:14 am
in Auto News, Bus
0
ShareTweetSend
இந்தியாவின் முதல் பஸ் ஷோன் சென்னையில் டாடா மோட்டார்ஸ் திறந்துள்ளது. டாடா பஸ் ஷோன் பேருந்துகளுக்கான சிறப்பு சேவை மையமாக விளங்கும்.

டாடா பஸ்

டாடா பஸ் ஷோன் முதல் சேவை மையத்தை ஜனதா குழுமம் சென்னை அருகம்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த சேவை மையம் பேருந்துகளுக்கான சிறப்பு சேவை மையமாக செயல்படும். இந்த டீலரில் 3S  வசதி உள்ளது.

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 572 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஷோரூமில் பேருந்து டிஸ்பிளேவுக்கு மட்டும் 111சதுர மீட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. 24×7 மணிநேரமும் சேவை வழங்கப்பட்ட உள்ளது. ஒரேசமயத்தில் 12 பேருந்துகளுக்கான பேவினை கொண்டுள்ள இந்த ஷோரூமில் வை ஃபை வசதி , வாடிக்கையாளர் ஓய்வறை , கான்ஃபிரன்ஸ் ஹால் போன்ற வசதிகள் உள்ளன.

பேருந்து வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்தியாவின் முதல் பஸ் ஷோன் சேவையை மையத்தினை டாடா மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது. இந்த மையத்தின் வாயிலாக விற்பனை , சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்களை பெறஇயலும்.

டாடா பஸ்

காஞ்சிபுரம் , திருவள்ளுவர் , வேலூர் , விழுப்புரம் , கடலூர் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு இந்த சேவைமையத்தின் வாயலாக சேவை வழங்கப்பட உள்ளது.

Tata Motors opens exclusive BUS Range Dealership in Chennai: BUSZONE

Related Motor News

கார் முதல் உப்பு வரை டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா

2024 டாடா பஞ்ச் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

டாடா கர்வ் பெட்ரோல், டீசல் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

டாடா கர்வ் ICE காரின் சிறப்பு அம்சங்கள்

டாடாவின் எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே.. Curvv.ev டீசர் வெளியானது

7 லட்சம் நெக்ஸான் எஸ்யூவிகளை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ்

Tags: Tata
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

பாரத் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ‘BB1924’ பஸ் அறிமுகமானது

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan