Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result
Home செய்திகள் Auto Show

ஆடி இ டிரான் குவாட்ரோ கான்செப்ட் அறிமுகம்

by Automobile Tamilan
2015/09/15
in Auto Show
0
74
SHARES
ShareRetweet
ஆடி இ டிரான் குவாட்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி இ டிரான் குவாட்ரோ ஸ்போர்ட் எஸ்யூவி 2018ம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆடி இ டிரான் குவாட்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி

ஆடி இ டிரான் குவாட்ரோ எலக்ட்ரிக் கார் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் அதிக சொகுசு தன்மை போன்றவற்றை பெற்று விளங்கும். மேலும் இதில் மூன்று எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

மூன்று மோட்டார்களில் முன் சக்கரங்களை இயக்க ஒரு மோட்டாரும் , பின்புற சக்கரங்களை இயக்க இரண்டு மோட்டாரும் செயல்படும் இதன் மூலம் 320kw ஆற்றல் கிடைக்கும். இதன் முறுக்குவிசை 800NM ஆகும்.

0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.2விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆடி இ டிரான் குவாட்ரோ காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 210கிமீ ஆக எலக்ட்ரானிக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆடி இ டிரான் குவாட்ரோ எஸ்யூவி

மிகப்பெரிய லித்தியம் ஐன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இந்த பேட்டர் சார்ஜ் ஏற ஏசி மற்றும் டிசி என இரண்டிலும் சார்ஜ் ஏறும் . மேலும் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பத்துடனும் வரவாய்ப்புகள் உள்ளது.

இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏறுவதற்க்கு 50 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். முழு சார்ஜில் சுமார் 500கிமீ வரை பயணிக்க முடியும். 

முதன்முறையாக ஆடி E-டிரான் காரில் மூன்று மோட்டார்கள் பொருத்தப்பட்ட லேஅவுட் பயன்படுத்தப்பட உள்ளது. மிக சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டிருக்கும் என்பதனால் வேக இழப்பினை பெருமளவு தடுக்க இயலும்.

மேட்ரிக்ஸ் லேசர் நுட்பத்தில் இயங்கும் விளக்குகளை பெற்றிருகும். 4 இருக்கைகளுடன் மிக சிறப்பான இடவசதி மற்றும் சொகுசு தன்மையுன் விளங்கும் காராக இருக்கும் . இதன் பூட் ஸ்பேஸ் 615 லிட்டர் கொள்ளளவு வரை இருக்கலாம்.

ஆடி இ டிரான் குவாட்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி 2018ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆடி இ டிரான் குவாட்ரோ கான்செப்ட் படங்கள்

Audi e tron quattro 16ஆடி இ டிரான் குவாட்ரோ எஸ்யூவிஆடி இ டிரான் குவாட்ரோ எஸ்யூவிஆடி இ டிரான் குவாட்ரோ எஸ்யூவிAudi e tron quattro 9Audi e tron quattro 10Audi e tron quattro 11Audi e tron quattro 12Audi e tron quattro 13Audi e tron quattro 14Audi e tron quattro 24Audi e tron quattro 25Audi e tron quattro 26Audi e tron quattro 28

2018 Audi e-Tron Quattro concept unveiled

You might also like

நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!

கோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..!

சிறிய ஹைபிரிட் எஸ்யூவி டீசரை வெளியிட்ட டொயோட்டா – Geneva Motor Show 2020

Tags: SUV
Share30Tweet19SendShare

Recommended For You

நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!

by Automobile Tamilan
2020/03/11
0
hyundai venue suv

கொரோனா வைரஸ் எதிரொலியால் சர்வதேச அளவில் பல்வேறு ஆட்டோ ஷோ உட்பட பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை...

Read more

கோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..!

by Automobile Tamilan
2020/02/28
0
கோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..!

சர்வதேச அளவில் மிக வேகமாக பரவும் கோவிட்-19 வைரஸ் பீதியால் பிரசத்தி பெற்ற 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் 1000க்கு அதிகமானோர் ஒரே இடத்தில் கூடுதவதற்கு தடை விதிக்கபட்டுள்ளதால் ஆட்டோ...

Read more

சிறிய ஹைபிரிட் எஸ்யூவி டீசரை வெளியிட்ட டொயோட்டா – Geneva Motor Show 2020

by Automobile Tamilan
2020/02/18

வரும் மார்ச் 5 ஆம் தேதி துவங்க உள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் வெளியிட உள்ள சிறிய ரக எஸ்யூவி மாடலின் முதல் டீசரை டொயோட்டா வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த மாடல் ஐரோப்பா சந்தையில் வெளியாக உள்ளது. விற்பனையில்...

Read more

இந்தியா வரவுள்ள 2020 ஹூண்டாய் ஐ20 கார் வெளியானது

by Automobile Tamilan
2020/02/18
0
2020 hyundai i20

வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புத்தம் புதிய 2020 ஹூண்டாய் ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் மார்ச் மாதம் முதன்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வரவுள்ளது. முந்தைய மாடலை...

Read more

ஹூண்டாய், உபேர் கூட்டணியில் பறக்கும் மின்சார டாக்ஸி – CES 2020

by Automobile Tamilan
2020/01/07
0

4+1 (பைலட்) என 5 நபர்கள் பயணிக்கும் வகையிலான S-A1 ஏர் டாக்ஸி என்ற கான்செப்ட்டை ஹூண்டாய் மற்றம் உபெர் இணைந்து அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. S-A1 எலெக்ட்ரிக் டாக்ஸியை மணிக்கு அதிகபட்சமாக 290 கிமீ வேகத்தை பறக்கும்...

Read more
Next Post

மஹிந்திரா M2ALL ஆன்லைன் அங்காடி திறப்பு

Related News

இந்தியா 2ஆம் இடம்

2012/07/22

பஜாஜ் பல்சர் 200NS

2012/08/09

ஆட்டோ எக்ஸ்போ 2018 : இந்தியாவின் முதல் ஸ்போர்ட்டிவ் மின்சார பைக் எம்ஃபிளக்ஸ் மாடல் 01

2019/01/31

Browse by Category

  • Auto Expo 2023
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

No Result
View All Result
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

Add Automobile Tamilan to your Homescreen!

Add
Go to mobile version