• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2017 சுசூகி லெட்ஸ் மற்றும் ஹயாத் EP பைக் அறிமுகம்!

by MR.Durai
20 March 2017, 8:35 pm
in Bike News
0
ShareTweetSend

இந்திய சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2017 சுசூகி லெட்ஸ் மற்றும்  ஹயாத் EP பைக்  மாடல்களை பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்துள்ளது. வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.

2017 சுசூகி லெட்ஸ்

  • வருகின்ற ஏப்ரல் 1 முதல் பாரத் ஸ்டேஜ் 4 மாசு விதி அமலுக்கு வருகின்றது.
  • ஜிக்ஸர் ,ஆக்செஸ் மாடல்களை தொடர்ந்து லெட்ஸ் மற்றும் ஹயத் மாடலிலும் பிஎஸ் 4 எஞ்சின் சேர்க்கப்பட்டுள்ளது.
  • அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களுடைய மாடல்களை பிஎஸ் 4க்கு மாற்றி வருகின்றனர்

புதிய சுசுகி ஹயாத் EP பைக் பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 112.8சிசி 4 ஸ்ட்ரோக் பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன், 9.3 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது.

சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர்

புதிய சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் மாடலில் 112சிசி பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.4 பிஹச்பி ஆற்றலுடன் 8.8 என்எம் டார்க்கையும்  வழங்குகின்றது.

விலை விபரம்

  • புதிய சுசூகி லெட்ஸ் ஆரம்ப விலை ரூ. 47,272
  • புதிய சுசுகி ஹயாத் ஆரம்ப விலை ரூ.  52,754

( ஆரம்ப விலை  டெல்லி எக்ஸ் ஷோரூம் )

Related Motor News

சுசூகி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம் வெளியானது

₹ 17.70 லட்சத்தில் சுசூகி ஹயபுஸா 25வது ஆண்டு விழா பதிப்பு வெளியானது

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்

Suzuki : சுசூகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் டிரம் பிரேக்கில் சி.பி.எஸ் அறிமுகம்

2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது

வரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்

Tags: Suzuki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan