பிஎம்டபிள்யூ கார் விளம்பர தூதுவராக சச்சின் டெண்டுல்கர்

0
கிரிக்கட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் விளம்பர தூதவராக கையொப்பம் இட்டுள்ளார். அது பற்றி ஒரு  தொகுப்பு

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் F30 வகைகளில் 3 சீரீஸ் காரின் விளம்பர தூதவராக சச்சின் ஒபந்தம் செய்யப்பட்டுள்ளார். முதன்முதலாக பிஎம்டபிள்யூ கார்களுக்கு விளம்பர  தூதவராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

sachin BMW
3 சீரீஸ் வருகிற 27 ஜூலை அறிமுகப்படுத்த உள்ளது பிஎம்டபிள்யூ
முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு சச்சின் கார் சாவி வழங்குகிறார்.சச்சினுக்கு அதிவேகமான கார் ஒட்டுவது என்றால் மிகவும் விருப்பமாம்.
முதன்முதலாக ஆட்டோமொபைல் விளம்பரங்களுக்கு 2001 ஆம் ஆண்டு பியட் நிறுவனத்தின் பைலோ(2001-2003) காருக்கு விளம்பர தூதுவராக இருந்தார்.
பின்பு டிவிஎஸ் நிறுவனத்தின் விக்டர் பைக் (2002-2005) விளம்பர தூதுவராக இருந்தார்.நன்றி:ஆட்டோகார்இந்தியா