32 கிமீ மைலேஜ் தரும் சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் இந்தியா வருமா ?
இந்தியாவில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற மாடல்களில் ஒன்றான சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் ஆப்ஷனுடன் கூடிய எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் ஹைபிரிட் ...



