எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் காரில் சிவிடி கியர்பாக்ஸ் விற்பனைக்கு வெளியானது
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலை ஆட்டோமேட்டிக் மாடலாக சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் விற்பனைக்கு ரூ.16.51 லட்சம் ...