10,000 புக்கிங் பெற்று தெறிக்கவிடும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விவரம்
இந்தியாவில் முதல் காரை அறிமுகம் செய்துள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி காரினை ரூ.12.18 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்ட 23 நாட்களில் ...