டிவிஎஸ் ஐக்யூப் ST எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்பொழுது ?
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு வேரியண்டுகள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் ST எனப்படுகின்ற 4.56Kwh பேட்டரி, 145Km/Charge கொண்ட மாடல் மீதான ...