இந்தியாவின் பல முன்னனி நடிகர் நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு….வந்தபின்னர் தற்பொழுது நம்ம தல அஜித் கார் வருகை உங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில்…..
நம்ம தல அஜித் பயன்படுத்தும் கார் என்ன அந்த கார்ல என்ன சிறப்புகள் கான்போம்.
BMW 7 Series
BMW 7 Seriesயில் 740li கார்
மைலேஜ் | |
---|---|
Mileage Highway (km/liter) | 8 |
Mileage City (km/liter) | 5.5 |
இருக்கை 4 எரிகலன் அளவு 88லிட்டர் | |
---|---|
Performance | |
---|---|
Maximum Speed | 250Km/Hour |
0-100kmph | 6.9seconds |
1/4 Mile | seconds |
என்ஜின் | |
---|---|
Engine Type/Model | |
Displacement cc | 4000 |
Power (PS@rpm) | 306PS @6300rpm |
Torque (Nm@rpm) | 390Nm @3500rpm |
Valve Mechanism | |
Bore (mm) | 87 |
Stroke (mm) | 84.1 |
Compression Ratio | 10.5:1 |
No of Cylinders (cylinder) | 8 |
Cylinder Configuration | V8 |
Valves per Cylinder (value) | 4 |
Fuel Type | Petrol |
Fuel System |
Transmission | |
---|---|
Transmission Type | Automatic |
Gears/Speeds | 6Gears |
Brakes | |
---|---|
Front Brakes | Disc brakes at the front with aluminum swing callipers |
Rear Brakes | Disc brakes at the rear with grey cast iron swing calliper inner ventilated |
Wheels and Tyres | ||
---|---|---|
Wheel Type | Light-alloy | |
Wheel Size | 8J X 17 | |
Tyres | 245/50 R18 |
சிறப்பு அம்சங்கள்
BMW 740li பல சிறப்பு அம்சங்கள் கொண்ட கார்கள்
Air Conditioner(ac)
Power Steering
Power Windows
Anti-Lock Braking System(ABS)
Air-Bags
Child Saftey locks
வண்ணங்கள்
விலை; Rs 89,42,077