Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Hero Motocorp

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

By MR.DuraiUpdated:19,March 2025
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

2025 hero xpulse 210 adventure

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிறந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலாக உள்ள எக்ஸ்பல்ஸ் 210 என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும்  ஆன்-ரோடு விலை ரூ.2.12 லட்சம் முதல் துவங்குகின்ற அனைத்து வேரியண்டின் முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

HERO XPULSE 210

இந்தியாவில் கிடைக்கின்ற குறைந்த விலையில் சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தை வழங்கும் வகையிலான எக்ஸ்பல்ஸ் 200 வெற்றியை தொடர்ந்து வந்துள்ள எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் புதிய ல் 9,250rpm-ல்  24.6hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.7Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 210cc எஞ்சின் உள்ள மாடலில் அசிஸ்ட் உடன் சிலிப்பர் பெற்ற 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

  • Xpulse 210 Base – ₹ 1,75,800
  • Xpulse 210 Top – ₹ 1,85,800

(Ex-showroom)

hero xpulse 210 rear wheel

Hero XPULSE 210 on-Road Price in Tamil Nadu

2025 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சர் பைக்கின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி உட்பட மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Xpulse 210 Base – ₹ 2,12,676
  • Xpulse 210 Top – ₹ 2,23,906

(All Price On-road Tamil Nadu)

  • Xpulse 210 Base – ₹ 1,92,876
  • Xpulse 210 Top – ₹ 2,02,986

(All Price on-road Pondicherry)

டபூள் கார்டிள் ஹை டென்சில் ஸ்டீல் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மாடலில் 210 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் 205 மிமீ வரை பயணிக்கின்ற அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ள நிலையில், பிரேக்கிங் அமைப்பில் 276 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க்கினை பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் அல்லது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என இரு ஆப்ஷனை கொண்டுள்ளது.

90/90 – 21 M/C 54H மற்றும் 120/80 – 18 M/C 62 H பின்புற டயரை பெற்றுள்ள எக்ஸ்பல்ஸ் 210 மாடல் 4.2 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் பெற்று கிளேசியர் வெள்ளை, சிவப்பு மற்றும் டாப் வேரியண்ட் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கூடுதல் உயரத்தை பெற்று நக்கெல் கார்ட்ஸ், விண்ட் ஸ்கீரின், லக்கேஜ் பிளேட்டுடன் 4.2″ TFT கிளஸ்ட்டருடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் ப்ளூ மற்றும் சில்வர் என இரு நிறங்களை கொண்டுள்ளது.

2025 Hero Xpulse 210 rivals

இந்திய சந்தையில் ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கிற்கு நேரடியான போட்டியாளர் இல்லையென்றாலும், கவாஸாகி KLX 230, உட்பட பல்வேறு உயர்திறன் பெற்ற மாடல்கள் உள்ளன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 நிறங்கள்

கிளேசியர் வெள்ளை, சிவப்பு, ப்ளூ மற்றும் சில்வர் மொத்தமாக 4 நிறங்களை பெற்றுள்ளது.

hero xpulse 210 wild red
hero xpulse 210 glacier white
hero xpulse 210 azure blue
hero xpulse 210 alphine silver

Faqs About ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 ஆன்-ரோடு விலை விபரம் ?

2025 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 4வி ஆன்-ரோடு விலை ரூ.2.12 லட்சம் முதல் ரூ.2.24 லட்சம் வரை

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 என்ஜின் பவர் எவ்வளவு ?

210cc அட்வென்ச்சரில் 9,250rpm-ல் 24.6hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் அசிஸ்ட் உடன் சிலிப்பர் பெற்ற 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

2025 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் மைலேஜ் விபரம் ?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மைலேஜ் லிட்டருக்கு 35 கிமீவழங்கலாம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 சஸ்பென்ஷன் விபரம் ?

முன்புறத்தில் 210 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் 205 மிமீ வரை பயணிக்கும்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டயர் அளவுகள் ?

ஏபிஎஸ் உடன் மூன்று விதமான மோடுகளை பெற்றுள்ள எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் ஸ்போக் வீலுடன் முன்புற டயர் 90/90 – 21 M/C 54H மற்றும் 120/80 – 18 M/C 62 H பின்புற டயரை பெற்றுள்ளது.

hero xpulse 210 glacier white

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகைலிக்யூடு கூல்டு, 4 stroke, 4 வால்வு
Bore & Stroke73mm x 50 mm
Displacement (cc)210 cc
Compression ratio12:1
அதிகபட்ச பவர்24.6 PS @ 9250 rpm
அதிகபட்ச டார்க்20.7 Nm @ 7250rpm
எரிபொருள் அமைப்புFuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்Semi Double Cradle High Tensile Steel
டிரான்ஸ்மிஷன்6 ஸ்பீடு
கிளட்ச்வெட் டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்டெலிஸ்கோபிக்
பின்பக்கம்மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம்டிஸ்க் 276 mm
பின்புறம்டிரம் 210 mm (with ABS)
வீல் & டயர்
சக்கர வகைஸ்போக்டூ
முன்புற டயர்90/90 – 21 M/C 54H
பின்புற டயர்120/80 – 18 M/C 62 H ட்யூப்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி12V, 4Ah
ஸ்டார்டர் வகைஎலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம்2254 mm
அகலம்872 (Base) 884 (Pro)
உயரம்1230 (Base) 1348 (Pro)
வீல்பேஸ்1446 mm
இருக்கை உயரம்820 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்220 mm
எரிபொருள் கொள்ளளவு13 litres
எடை (Kerb)168 kg (Single ABS) – 170 kg ( ABS)

2025 Hero Xpulse 210 Image Gallery

2025 hero xpulse 210 adventure
2025 hero xpulse 210 blue
2025 hero xpulse 210 adventure 1
2025 hero xpulse 210 first look
hero xpulse 210 teased
2025 hero xpulse 210 adventure specs
hero xpulse 210
hero xpulse 210 wild red
hero xpulse 210 glacier white
hero xpulse 210 azure blue
hero xpulse 210 alphine silver
hero xpulse 210 rear wheel
hero xpulse 210 rear view

Hero XPulse Hero Xpulse 210
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Article2025 க்ரெட்டா காரில் முக்கிய மாற்றங்களை தந்த ஹூண்டாய்.!
Next Article 261 கிமீ ரேஞ்ச்., அல்ட்ராவைலெட் டெசராக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

Related Posts

hero xpulse 160 spied first time new 1

சோதனையில் குறைந்த விலை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 160 வருகையா.?

all new hero xtreme 250r

58.9 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

Auto News
honda cb 125 hornet

ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

23,July 2025
2025 tvs apache rtr 310

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

19,July 2025
vida vx2 electric scooter

ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

1,July 2025
2025 tvs jupiter ivory brown

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

10,June 2025
suzuki e access on road

சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

28,May 2025
Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.