Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Royal Enfield

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

By MR.Durai
Last updated: 30,March 2025
Share
SHARE

சூப்பர் மீட்டியோர் 650

பிரபலமான நடுத்தர மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவன க்ரூஸர் ரக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2025 Royal Enfield Super Meteor 650
  • Royal Enfield Super Meteor 650 twin on-Road Price in Tamil Nadu
  • ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 நுட்பவிபரங்கள்
  • Royal Enfield Super Meteor 650 rivals
  • Faqs about Royal Enfield Super Meteor 650

2025 Royal Enfield Super Meteor 650

மிகவும் சக்திவாயந்த க்ரூஸர் ரக மாடலாக விளங்குகின்ற 650சிசி சூப்பர் மீட்டியோரில் பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்று அதிகபட்சமாக அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டீல் டீயூப்லெர் சேஸிஸ் பெற்று 740மிமீ குறைந்த இருக்கை உயரம் கொண்ட ரிலாக்‌ஸான ரைடிங் அனுபவத்தை வழங்கும் சூப்பர் மீட்டியோர் 650ல் பைக்கில் 120 மிமீ பயணிக்கின்ற அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 101 மிமீ  டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது.

அலாய் வீல் உடன் ட்யூப்லெஸ் டயருடன் முன்புறம் 100/90 – 19 M/C 57H மற்றும் பின்புறத்தில் 150/80 B16 M/C 71H டயர் உள்ளது. முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கிடைப்பதுடன் முன்புறத்தில் 19 அங்குல மற்றும் பின்புறத்தில் 16 அங்குல வீல் பெற்றுள்ளது.

Astral, Interstellar மற்றும் Celestial என மூன்று வேரியண்ட்களை பெற்றுள்ள இந்த பைக்கில் டாப் கிளெஸ்டீயல் வேரியண்டில் முன்புறத்தில் உயரமான வீண்டஷீல்டு, டூரிங் சீட் மற்றும் பில்லியன் பேக்ரெஸ்ட் போன்ற சில வசதிகளை கூடுதலாக பெற்று ப்ளூ, ரெட் என இரு நிறங்களும், இண்டர்ஸ்டெல்லர் வேரியண்டில் டூயல் டோன் நிறங்களாக பச்சை, கிரே என இரு நிறத்துடன் குறைந்த விலை வேரியண்டில் கருப்பு, நீலம், பச்சை என ஒற்றை வண்ணத்தை கொண்டுள்ளது.

விங்க்மேன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றதாக வந்துள்ள மீட்டியோர் 650 மாடலில் டிஜி அனலாக் கிளஸ்ட்டரை பெற்று டிரிப்பர் நேவிகேஷன் பெற்றதாக அமைந்து. ல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பைலட் விளக்கு,அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர் பெற்றதாக அதிகபட்ச எடை 241 கிலோ பெற்று நீளம் 2620 mm, அகலம், 890 mm மற்றும் உயரம் 1155 mm பெற்றுள்ள மாடலின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 135 மிமீ ஆகும்.

  • RE Super Meteor 650 Astral – ₹ 3,63,900
  • RE Super Meteor 650 Interstellar – ₹ 3,79,123
  • RE Super Meteor 650 Celestial – ₹ 3,94,347

(Ex-showroom TamilNadu)

2025 Royal Enfield super meteor 650 Celestial

Royal Enfield Super Meteor 650 twin on-Road Price in Tamil Nadu

2025 ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் தூத்துக்குடி உட்பட புதுச்சேரி இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • RE Super Meteor 650 Astral – ₹ 4,30,323
  • RE Super Meteor 650 Interstellar – ₹ 4,47,518
  • RE Super Meteor 650 Celestial – ₹ 4,64,713

(on-Road Price in TamilNadu)

  • RE Super Meteor 650 Astral – ₹ 3,88,616
  • RE Super Meteor 650 Interstellar – ₹ 4,03,981
  • RE Super Meteor 650 Celestial – ₹ 4,19,346

(on-Road Price in Pondicherry)

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை இன்-லைன் ட்வீன் , 4 stroke
Bore & Stroke 47 x 63.121 mm
Displacement (cc) 648 cc
Compression ratio 9.5:1
அதிகபட்ச பவர் 47.4 PS (34.9 kW) @ 7250 rpm
அதிகபட்ச டார்க் 52.3 Nm @ 5650 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் ஸ்டீல் ட்யூப்லெர் ஸ்பைன் சேஸ்
டிரான்ஸ்மிஷன் 6 வேக மேனுவல்
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்
பின்பக்கம் ட்வீன் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 320 mm
பின்புறம் டிஸ்க் 300 mm (with ABS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 100/90 – 19 M/C 57H
பின்புற டயர் 150/90 – B16 M/C 71H
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V – 12 Ah VRLA பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2260 mm
அகலம்  890 mm
உயரம் 1155 mm
வீல்பேஸ் 1500 mm
இருக்கை உயரம் 740 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 135 mm
எரிபொருள் கொள்ளளவு 15.7 litres
எடை (Kerb) 241kg

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 நிறங்கள்

கருப்பு, நீலம், பச்சை இதுவிர இன்டர்ஸ்டெல்லர் பச்சை, கிரே என இரு டூயல் டோன் பெற்று டாப் மாடலில் ப்ளூ, ரெட் என மொத்தமாக 7 நிறங்களை கொண்டுள்ளது.

2025 Royal Enfield super meteor 650 astral blue
2025 Royal Enfield super meteor 650 astral green
2025 Royal Enfield super meteor 650 astral black
2025 Royal Enfield super meteor 650 interstellar green 1
2025 Royal Enfield super meteor 650 interstellar grey
2025 Royal Enfield super meteor 650 Celestial red
2025 Royal Enfield super meteor 650 Celestial blue

Royal Enfield Super Meteor 650 rivals

மற்ற ராயல் என்ஃபீல்டு 650 சிசி பைக்குகளும் கவாஸாகி எலிமினேட்டர் 450 உட்பட சில விலை உயர்ந்த க்ரூஸர் ரக மாடல்கள் உள்ளன.

Faqs about Royal Enfield Super Meteor 650

ராயல் என்ஃபீல்டின் சூப்பர் மீட்டியோர் 650 வேரியண்ட் விபரம் ?

Astral, Interstellar மற்றும் Celestial என மூன்று வேரியண்டுகளை பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை ?

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன் ரோடு விலை ரூ.4.35 லட்சம் - ரூ.4.65 லட்சம் வரை கிடைக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 50 பைக்கின் என்ஜின் விபரம் ?

பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்று அதிகபட்சமாக அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

புதிய ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 மைலேஜ் லிட்டருக்கு 22-25 கிமீ கிடைக்கலாம்.

Royal Enfield Super Meteor 650 Photo gallery
royal enfield super meteor 650
2025 Royal Enfield super meteor 650 Celestial blue
2025 Royal Enfield super meteor 650 Celestial red
2025 Royal Enfield super meteor 650 Celestial
2025 Royal Enfield super meteor 650 interstellar green 1
2025 Royal Enfield super meteor 650 interstellar grey
2025 Royal Enfield super meteor 650 astral black
2025 Royal Enfield super meteor 650 astral blue
2025 Royal Enfield super meteor 650 astral green
சூப்பர் மீட்டியோர் 650

 

2025 Royal Enfield bullet 350 logo
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
TAGGED:650cc BikesRoyal Enfield Super MeteorRoyal Enfield Super Meteor 650
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
சுசுகி அவெனிஸ் 125
Suzuki
சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero splendor plus xtec disc brake
Hero Motocorp
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved