Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹14.27 லட்சத்தில் வெஸ்பா 946 டிராகன் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமானது

by MR.Durai
1 July 2024, 4:44 pm
in Bike News
0
ShareTweetSend

வெஸ்பா 946 டிராகன்

1,888 யூனிட்டுகள் மட்டுமே சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட உள்ள வெஸ்பா 946 டிராகன் ஸ்கூட்டருக்கான முன்பதிவு இந்திய சந்தையிலும் துவங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு எடிசனில் 125cc மற்றும் 155cc என இரண்டு என்ஜின் பிரிவில் கிடைக்கின்ற நிலையில் இந்திய சந்தையில் 155சிசி மாடல் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் வழக்கமான மாடலை போலவே அமைந்திருந்தாலும், இரு பக்க டயரிலும் 12 அங்குல வீல், டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் பெற்று வெளிர் தங்க நிறத்தை பெற்றுள்ள ஸ்கூட்டரில் கோல்ட் ஷேடிற்குத் தேவையான சில மாறுபாடுகளுடன் மரகத பச்சை நிறத்தில் டிராகனின் கிராபிக்ஸ் முன்புறத்தில் இருந்து பக்கவாட்டு பேனல் வரை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மோட்டோப்ளக்ஸ் டீலர்ஷிப் மற்றும் ஆன்லைனில் வெஸ்பா 946 டிராகன் மாடலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

vespa 946 dragon vespa 946 dragon scooter

Related Motor News

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களில் பாதுகாப்பு வசதி அறிமுகம்

ரூ.10000-க்கு மேற்பட்ட சலுகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ள வெஸ்பா மற்றும் ஏப்பிரியா ஸ்கூட்டர்கள்

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் வெளியானது

இந்தியாவில் வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்

வெஸ்பா 150சிசி VXL மற்றும் SXL விற்பனைக்கு வந்தது

Tags: Vespavespa 946
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan