Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ என்ற பெயரில் புதிய எஸ்யூவி கான்செப்ட் படங்களை வெளியிட்டுள்ளது. ஜிஎல்ஏ எஸ்யூவி கான்செப்ட் 2013 சாங்காய் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. ஏப்ரல் 20 முதல் சாங்காய் ஆட்டோ ஷோ தொடங்குகிறது.மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கான்செப்ட் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்டது. மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டாதாக ஜிஎல்ஏ விளங்குகின்றது.மெர்சிடிஸ் புதிய பிளாட்ஃபாராமான எம்எஃப்ஏ வில் உருவாக்கப்பட உள்ள ஜிஎல்ஏ காரின் நீளம் 4.38 மீட்டர், அகலம் 1.97 மீட்டர், மற்றும் உயரம் 1.5 மீட்டர் ஆகும். மிக அழகான வடிவமைப்பில் உருவாக உள்ள ஜிஎல்ஏ வருகிற 2014 ஆம் ஆண்டின் மத்தியில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரலாம்.

Read More

நிசான் சன்னி தற்பொழுது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸூடன் விற்பனைக்கு வந்துள்ளது. முதல் கட்டமாக நிசான் சன்னி பெட்ரோல் எக்ஸ்எல் வேரியண்டில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது.ரெனோ ஸ்கேலாவில் பயன்படுத்தப்பட்ட சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸே நிசான் சன்னியிலும் பொருத்தப்பட்டுள்ளது. நிசான் சன்னியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 97பிஎச்பி கிடைக்கும். டார்க் 134என்எம் ஆகும்.நிசான் சன்னி ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 17.9கிமீ.(ARAI Certified)நிசான் சன்னி ஆட்டோமேட்டிக் விலை ரூ 8.49 லட்சம்.

Read More

மாருதி சுஸூகியின் மிக பிரபலாமான ஸ்விப்ட் டிசையர் மற்றும் எர்டிகா கார்கள் இந்தியா டிசைன் மார்க் விருதினை வென்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மாருதி வென்றுள்ளது. கடந்த ஆண்டு மாருதி ஸ்விப்ட் மற்றும் வேகன்ஆர் வென்றது.இந்தியாவில் அதிக விற்பனையாகும் செடான் கார்களில் மாருதி ஸ்விப்ட் டிசையர் முதன்மை வகிக்கின்றது. கடந்த நிதி ஆண்டில் (2012-2013) 1,69,571 வாகனங்களை விற்றுள்ளது. மாருதி எர்டிகா எம்பிவி காரும் மிக அதிகமாக விற்பனையாகும் காராகும்.இந்த விருதிற்க்கான தேர்வுமுறை ஆனது வடிவமைப்பு, நிலைப்பு தன்மை, தரம்,செயல்பாடு, தோற்றம், சிறப்பான உருவாக்கம் போன்ற காரானிகளை மையமாக வைத்து இந்தியா டிசைன் கவுன்சில் வழங்குகின்றது. இந்தியா டிசைன் மார்க் விருது இந்தியாவின் டிசைன் கவுன்சில் மற்றும் ஜப்பான் இன்ஷடியூட் ஆஃப் டிசைன் பிரோமோஷன் கூட்டனியில் வழங்கப்பட்டுள்ளது.இதுபற்றி மாருதி எக்ஸ்கூட்டிவ் டிசைனர் சி.வி ராமன் கூறியது…இந்த விருதானது மாருதி சுசுகி கார்கள் மிக உயர்வான வடிவமைப்பில் உள்ளதை உறுதி செய்துள்ளது. தொடர்ந்து…

Read More

பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் மினி பிராண்டு கார்களின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மினி கன்ட்ரிமேன் கார்கள் தற்பொழுது முழுமையான கட்டமைப்பில் இறக்குமதி செய்யப்படுகின்றது.3 விதமான வேரியண்ட்களை சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்ய தொடங்கியுள்ளனர். அவற்றில் இரண்டு டீசல் வேரியண்ட் மற்றும் ஒன்று பெட்ரொல் வேரியண்ட். இதனால் விலை குறையும். மேலும் கார்களின் டிமான்ட் குறையும்.தற்பொழுது இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடல்கள் மற்றும் விலை விவரங்கள்..மினி கூப்பர்: ரூ 26,60,000மினி கூப்பர் எஸ்: ரூ 29,90,000மினி கூப்பர் கன்வெர்ட்பிள்: ரூ 32,50,000மினி ஓன் கன்ட்ரிமேன்: ரூ 23,50,000மினி கூப்பர் டி கன்ட்ரிமேன்: ரூ 25,60,000மினி கூப்பர் டி கன்ட்ரிமேன் ஹை: ரூ 28,90,000மினி கூப்பர் எஸ் கன்ட்ரிமேன்: ரூ 34,20,000மினி கூப்பர் எஸ் கன்ட்ரிமேன் ஹை: ரூ 37,50,000

Read More

ஹோண்டா ட்ரீம் நியோ 110சிசி பைக்கினை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. ட்ரீம் நியோ பைக் ஸ்பிளென்டர் மற்றும் குறைந்த விலை பைக்களுக்கு சவாலினை தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ட்ரீம் நியோ பைக்கில் ட்ரீம் யுகா 109சிசி எஞ்சினே பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பான செயல்திறன் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.4 பிஎஸ் ஆகும். டார்க் 8.46என்எம் ஆகும். இந்த பைக்கினை ஹோண்டா ஈக்கோ நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளது.ஹோண்டா ட்ரீம் நியோ மைலேஜ் லிட்டருக்கு 74 கிமீ ஆகும்.ட்ரீம் நியோ பைக் மிக நீளமான இருக்கைகள் கொண்டாதாகுவும், நெடுந்தொலைவு பயணத்தின் பொழுதும் சிறப்பாக பயணிக்கும் வகையில் சஸ்பென்ஷன் விளங்கும். மிக சிறப்பான ஆலாய் வீல், நேர்த்தியான இன்ஸ்டூருமென்டல் பேனல் என ட்ரீம் நியோ விளங்கும்.முன் மற்றும் பின்புறங்களில் ட்ரம் பிரேக் பயன்படுத்தியுள்ளனர். கார்புரேட்டர் பொருத்தப்பட்ட எஞ்சின் ஆகும். 6 விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை கருப்பு மற்றும் சிகப்பு ஸ்ட்ரைப், கருப்பு மற்றும் வைலட்…

Read More

ஹோண்டா நிறுவனம் ஸ்பிளென்டர் பைக்கினை குறி வைத்து ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கினை இன்று அறிமுகம் செய்கின்றது. ட்ரீம் நியோ பைக் ட்ரீம் யுகா பைக்கினை அடிப்படையாக கொண்டதாகும்.தனது இணையத்தில் வெளியிட்டுள்ள டீசரில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற வாசகத்துடன் டீசர் வெளியிட்டுள்ளது. இந்த ட்ரீம் நியோ பைக் 100 சிசி மார்கெட்டினை குறிவைத்து அறிமுகம் செய்யப்படுகின்றது.ஹோண்டா ட்ரீம் நியோ 3 வேரியண்டில் கிடைக்கும். அவை1. கிக் ஸ்டார்ட், ஸ்போக் வீல், ட்ஃப்அப் டயர்2. கிக் ஸ்டார்ட், ஆலாய் வீல், ட்யூப்லெஸ் டயர்3. செல்ஃப் ஸ்டார்ட், ஆலாய் வீல், ட்யூப்லெஸ் டயர்ஹோண்டா ட்ரிம் நியோ முழு விவரம் அறிய கீழே சொடுக்கவும்..ஹோண்டா ட்ரீம் நியோ

Read More