MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

Kia Carnival 2024

இந்தியா வரவுள்ள 2024 கியா கார்னிவல் எம்பிவி அறிமுகமானது

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர வசதிகளை கொண்ட கார்னிவல் பிரீமியம் எம்பிவி காரின் புதுப்பிக்கப்பட்ட மாடல் பல்வேறு மாற்றங்களுடன் 2024 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரக்கூடும். 2023...

piaggio ape e-city fx ne max

தமிழ்நாட்டில் பியாஜியோ அபே E-city FX NE Max எலக்ட்ரிக் மூன்று சக்கர ஆட்டோ விற்பனைக்கு அறிமுகமானது

பியாஜியோ நிறுவனம் ரூ.3.46 லட்சம் விலையில் பயணிகளுக்கான அபே E-city FX NE Max என்ற மூன்று சக்க ஆட்டோ மாடலை தமிழ்நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது....

சுசூகி இ-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

சுசூகி இ-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

2023 டோக்கியா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 44 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற புதிய சுசூகி இ-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்தை கொண்டதாக அறிமுகம்...

swift new gen

ஜப்பான் ஆட்டோ ஷோவில் 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் அறிமுகமாகிறது

ஜப்பான் மொபைலிட்டி கண்காட்சியில் நாளை சுசூகி ஸ்விஃப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகின்ற ஹேட்ச்பேக் கார்களில் ஸ்விஃப்ட் முதன்மை...

ather 450x and 450s electric scooter

ஏதெர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.40,000 வரை தள்ளுபடி

ஏதெர் எனர்ஜி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது 450X , 450X (2.9kwh) மற்றும் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்குவதுடன்...

2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வேரியண்ட உட்பட டிரம் மற்றும் டிஸ்க் என மூன்று விதமான வேரியண்டுகளில்...

Page 203 of 1364 1 … 202 203 204 … 1,364

[ruby_related total=5 layout=1]