MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ரூ.1.13 லட்சத்தில் 2021 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T விற்பனைக்கு வெளியானது

பிஎஸ்-6 இன்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டூரிங் ரக புதிய 2021 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக்கின் விலை ரூபாய் 1.13 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முன்பாக...

நிசானின் மேக்னைட் டர்போ வேரியண்டின் விலை ரூ.30,000 வரை உயர்ந்தது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண பெட்ரோல் வேரியண்ட் விலையில் எந்த மாற்றங்களும்...

ரூ.1.28 லட்சத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விற்பனைக்கு அறிமுகம்

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலில் ரைடிங் மோட் இணைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை ரூபாய் 1.28 லட்சம்...

ஸ்கோடா குஷாக் காரின் இன்டீரியர் டீசர் வெளியானது

இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி நிலை மாடல் மார்ச் 18...

ரூ.65,926 விலையில் பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு ரூபாய் 65,926 வெளியிடப்பட்டுள்ளது. 110 h-gear மாடலை...

குறைந்த விலை பஜாஜ் பிளாட்டினா 100 ES விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் குறைவான விலையில் கிடைக்கின்ற பஜாஜின் பிளாட்டினா 100 ES மாடல் விலை ரூ.53,920 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. பிளாட்டினா 100 பைக்கின் தோற்ற...

Page 390 of 1362 1 389 390 391 1,362