Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபேரிங் ஸ்டைல் ஏரோடைனமிக்ஸ் டிசைன் பெற்ற கரீஸ்மா XMR 250 பைக்கினை EICMA 2024 கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் உள்ள எஞ்சின் உட்பட பாகங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 250 மாடலில் உள்ள 250cc, DOHC, லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,250rpm-ல் 30 bhp பவர் மற்றும் 7,250rpm-ல் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.  இந்த எஞ்சின் 0-60 கிமீ வேகத்தை 3.25 வினாடிகளில் எட்டும் என்று ஹீரோ குறிப்பிடுகின்றது. மிகவும் கம்ஃபோர்ட்டான பயண அனுபவத்தை வழங்கும் வகையிலான இருக்கையுடன் மிக நேர்த்தியான கோல்டன் நிறத்திலான 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் கொண்டுள்ள இந்த மாடலை ஸ்டீல் டிரெல்லிஸ் ஃப்ரேம்…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 30bhp பவரை வெளிப்படுத்துகின்ற நேக்டூ ஸ்போர்ட்டிவ் எக்ஸ்ட்ரீம் 250R பைக்கினை EICMA 2024 கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள புதிய 250cc, DOHC, லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,250rpm-ல் 30 bhp பவர் மற்றும் 7,250rpm-ல் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.  இந்த எஞ்சின் 0-60 கிமீ வேகத்தை 3.25 வினாடிகளில் எட்டும் என்று ஹீரோ குறிப்பிடுகின்றது. இதே எஞ்சின் ஃபேரிங் ஸ்டைலை கொண்ட கரீஸ்மா XMR 250 பகிர்ந்து கொள்ளுகின்றது. முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் கொண்டுள்ள இந்த மாடலை ஸ்டீல் டிரெல்லிஸ் ஃப்ரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த  பைக் அகலமான ரேடியல் டயர்களுடன் 17 அங்குல அலாய் வீல் உடன்…

Read More

2024 EICMA அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சரில் புதிய 210சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 24.6 PS பவர் வெளிப்படுத்துகின்றது. விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் வெளியாகலாம். முன்பாக விற்பனையில் உள்ள பிரபலமான கரீஸ்மா XMR 210 பைக்கிலிருந்து பெறப்பட்ட 210cc லிக்யூடூ கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தாலும், பவர் 0.9 bhp வரை குறைவாகவும், டார்க் 0.3Nm கூடுதலாக வெளிப்படுத்துகின்றது. எனவே, எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் பவர் அதிகபட்சமாக 24.6 PS மற்றும் 20.7 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. தற்பொழுது 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. முன்புறத்தில் 21 அங்குல ஸ்போக் வீல் உடன் 210 மிமீ பயணிக்கின்ற டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 18 அங்குல ஸ்போக்டூ வீல் உடன் 205 மிமீ பயணிக்கின்ற மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது. பின்புறத்திலும் டிஸ்க் பிரேக் பெற்று…

Read More

கிளாசிக் 350 மாடலை அடிப்படையாக கொண்ட 650சிசி எஞ்சின் பெற்ற ஆறாவது மாடலாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ட்வீன் மாடலை பிரசத்தி பெற்ற EICMA 2024 கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ள நிலையில் விற்பனைக்கு மோட்டோவெர்ஸ் 2024 அரங்கில் வெளியிடப்படலாம். பிரபலமாக விளங்குகின்ற கிளாசிக் 350 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கிளாசிக் 650 மாடல் ஏற்கனவே விற்பனையிலிருந்து கிளாசிக் 500 மாடலுக்கு மாற்றாகவும் புதியதொரு தொடக்கத்தை கிளாசிக் வரிசையில் ஏற்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டீல், வல்லம் சிவப்பு, ப்ருண்டிங் தோர்ப் புளூ மற்றும் பிளாக் குரோம் உள்ளிட்ட நான்கு வண்ணங்களை பெறுகின்ற பைக்கில் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன்,  4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய கிளாசிக் 350…

Read More

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஸ்கிராம்பளர் வகை மோட்டார்சைக்கிளாக வெளியிடப்பட்டுள்ள இன்டர்செப்டார் பியர் 650 பைக்கின் ஆரம்ப விலை ரூ.3.39 லட்சம் முதல் ரூ.3.59 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 650சிசி எஞ்சின் பெற்ற ஐந்தாவது மாடலான பியர் 650ல் மற்ற மாடல்களை போல இரட்டை புகைப்போக்கி பெறாமல் ஒற்றை புகைப்போக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில்648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,150rpm-ல் 56.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 184 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற பியர் 650 பைக்கின் எடை 216 கிலோ கிராம் கொண்டு முன்பக்கத்தில் 110 மிமீ  43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் பொருத்தப்பட்டு (ஒரு நிறத்தில் மட்டும் தங்க நிறத்தில்) 100/90-19 M/C 57H டீய்ப் டயருடன் 320 மிமீ டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் 130மிமீ பயணிக்கின்ற டூயல் ஷாக் அப்சார்பருடன் 140/8-17 M/C 69H டயரை…

Read More

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஸ்கிராம்பளர் பியர் 650 மற்றும் கிளாசிக் 650 என இரண்டு மாடல்கள் என்று அறிமுகம் செய்யப்பட உள்ளது நிலையில் கூடுதலாக ஹிமாலயன் 450 ராலி மாடலும் அறிமுகம் செய்யப்படுகின்றது. ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஃபிளையிங் ஃபிளே பிராண்டில் C6 மற்றும் ஸ்கிராம்பளர் S6 என இரண்டு மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பியர் 650 மாடலின் எஞ்சின் விபரம் மற்றும் விலை பட்டியல் அமெரிக்கா, கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைக்கு பியரின் இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலின் விலை அறிவிக்கப்பட உள்ளது. இரண்டு புகைப்போக்கிகளுக்கு பதிலாக ஒற்றை புகைப்போக்கி கொடுக்கப்பட்ட காரணத்தால் டார்க் உயர்ந்துள்ளது. 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,150rpm-ல் 56.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள கிளாசிக் 350 மாடலை போலவே கிளாசிக் 650 பைக்கிற்கான எஞ்சின் மற்ற 650சிசி…

Read More