இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இத்தாலி மிலன் நகரில் நடைபெற உள்ள EICMA 2024 கண்காட்சியில் எக்ஸ்பல்ஸ் 400, எக்ஸ்பல்ஸ் 210, கரீஸ்மா 250 மற்றும் Xude 250 என நான்கு மாடல்களை காட்சிக்கு கொண்டு வரவுள்ளது. இதுதவிர கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜூம் 160 மற்றும் ஜூம் 125ஆர் போன்ற மாடல்களின் உற்பத்தி நிலை மாடல், வீடா எலெக்ட்ரிக் பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படலாம். கடந்த சில வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற 440சிசி அல்லது 421சிசி என்ஜின் பெற உள்ள எக்ஸ்பல்ஸ் மிகவும் சிறந்த முறையில் ஆ்ப் ரோடு அனுபவத்தை வழங்கும் வகையிலும், நவீனத்துவமான வசதிகளுடன் மேம்பட்ட சஸ்பென்ஷன் அமைப்புடன், இந்திய மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள மாடலில் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷனுடன் ராயல் என்்பீல்டூ ஹிமாலயன் 450, கேடிஎம் 390 அட்வென்ச்சர் என பல்வேறு நடுத்தர…
Author: MR.Durai
விற்பனையில் உள்ள இன்டர்செப்டார் அடிப்படையில் 650 சிசி என்ஜின் கொண்டு புதிய ஸ்கிராம்பலர் வகை மாடலை அறிமுகப்படுத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உறுதி செய்துள்ள நிலையில் அது தொடர்பான பியர் 650 (Interceptor Bear 650) டீசர் வெளியிடப்பட்டுள்ளதால் EICMA 2024 அரங்கில் நவம்பர் 5 ஆம் தேதி விற்பனைக்கு விலை அறிவிக்கப்பட உள்ளது. இது பீர் மதுபானம் அல்ல கரடி ???? (Bear) ஆகும் அடிப்படையான எஞ்சினில் மாற்றம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் புகைப்போக்கி இரண்டுக்கு பதிலாக ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டு ஆன்ரோடு மற்றும் ஆஃப் ரோடு என இரண்டு சாலைகளிலும் பயணிக்கும் வகையிலான டயர் மற்றும் அதற்கு ஏற்ற வகையிலான சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். முன்பே பைக்கின் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு விபரங்கள் வெளியான நிலையில் தற்பொழுது டீசரில் Bear இருப்பதைப் போன்ற ஒரு லோகோவின் இந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது மேலும் முன்புறத்தில்…
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் குறைந்த விலை 125 சிசி மாடலாக விற்பனை செய்யப்பட்டு வந்த சிடி 125 எக்ஸ் (ct 125x) மாடல் இந்திய சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டு முதலில் மிக குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வந்த இந்த மாடலானது சில மாதங்களில் எவ்விதமான எண்ணிக்கையும் பதிவு செய்யாமல் இருந்த நிலையில் தற்பொழுது புதிய பல்சர் என்125 மற்றும் ஃபிரீடம் 125 சிஎன்ஜி என இரு மாடல்களின் அறிமுகத்திற்குப் பின்னர் முற்றிலும் நீக்கப்பட்டு அந்நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்த பக்கம் தற்பொழுது இல்லை. தற்பொழுது பஜாஜின் சிடி வரிசையில் 110x மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. CT125X பைக்கில் 124.4cc அதிகபட்சமாக 10.9 bhp பவர் 11 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டு, டபூள் கார்டிள் சேஸ் கொடுக்கப்பட்டு 17 இன்ச் வீல் உடன் 125 எக்ஸ் முன்புறத்தில் டெலிஸ்கோபிக்…
125சிசி சந்தையில் டிவிஎஸ் விற்பனை செய்து வருகின்ற ரைடர் 125 மாடலின் 10 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளதை முன்னிட்டு கூடுதலாக 125சிசி சந்தையில் உள்ள அதிகரித்துள்ள போட்டியை எதிர்கொள்ளும் வகையில் ரைடர் iGo பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். விற்பனையில் உள்ள ரைடர் 125 பைக்கில் Integrated Starter Generator (ISG) மட்டும் பெற்றிருந்த நிலையில் கூடுதல் டார்க் மற்றும் 10 % வரை எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் வெளியிடபட்டுள்ள ரைடர் iGo (Intelligent Go Assist) ஆனது முதன்முறையாக டிவிஎஸ் நிறுவனத்தின் 2024 ஜூபிடர் 110 மாடலில் கொண்டு வரப்பட்டிருந்தது. வழக்கமான மற்ற ரைடர் மாடலை விட 0.55 Nm வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 வால்வுகளை கொண்ட 124.8 cc எஞ்சின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் புதிதாக வந்துள்ள igo assist வேரியன்ட் டார்க் ஆனது…
பஜாஜின் பிரபலமான பல்சர் பைக் வரிசையில் மூன்றாவது 125சிசி மாடலை பல்சர் N125 என்ற பெயரில் ரூபாய் 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். புதிய மாடல் பல்சர் என்125 என அழைக்கப்பட்டாலும் முந்தைய பல்சரின் N பைக்குகளான என்150,என்160 மற்றும் என்250 போல அல்லாமல் மாறுதலான டிசைனை பெற்றிருக்கின்றது. ஏற்கனவே பல்சர் பிராண்டில் 125சிசி சந்தையில் கிளாசிக் ஸ்டைல் பல்சர் 125 மற்றும் பல்சர் NS125 என இரு மாடல்கள் உள்ளது. Bajaj Pulsar N125 ஸ்டைலிசான மற்றும் ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பல்சர் என் 125 பைக்கில் 125 சிசி இன்ஜின் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்றது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8,500 rpm-யில் 12 பிஎஸ் பவர் மற்றும் 10.8 NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஐந்து வேகம் மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்றது. முழுமையான எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் கருப்பு நிறத்துடன்…
ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டார் 650 மாடல் ஸ்கிராம்பளர் வகையாக மாற்றப்பட்டு இன்டர்செப்டார் பீர் 650 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் முக்கிய விபரங்கள் படங்கள் மற்றும் அறிமுக விபரம் ஆனது வெளியாகி உள்ளது. குறிப்பாக அடிப்படையில் 650 சிசி இன்ஜினை பகிர்ந்து கொள்கின்ற இந்த பீர் 650 மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பல்வேறு நிறங்களானது கொடுக்கப்பட்டு அசத்தலான, ஸ்டைலிஷ் ஆன ஸ்கிராம்ப்ளராக விளங்க உள்ளது. இன்டர்செப்ட்டார் மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்த மாடல் ஆன் ரோடு மட்டுமல்லாமல் ஆஃப் ரோடு பயணங்களுக்கும் ஏற்ற வகையில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. விற்பனையில் கிடைக்கின்ற இன்ட்ரசெப்டாரில் இரு பக்கத்திலும் 18 அங்குல டயர் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்ற நிலையில், பீர் 650 மாடல் ஆனது முன்பக்கத்தில் 19 அங்குல டயர் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல டயர் உள்ளது. அதேபோல குறைவான ஆஃப்ரோடு பயணங்களுக்கு ஏற்ற…