125சிசி சந்தையில் டிவிஎஸ் விற்பனை செய்து வருகின்ற ரைடர் 125 மாடலின் 10 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளதை முன்னிட்டு கூடுதலாக 125சிசி சந்தையில் உள்ள அதிகரித்துள்ள போட்டியை எதிர்கொள்ளும் வகையில் ரைடர் iGo பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். விற்பனையில் உள்ள ரைடர் 125 பைக்கில் Integrated Starter Generator (ISG) மட்டும் பெற்றிருந்த நிலையில் கூடுதல் டார்க் மற்றும் 10 % வரை எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் வெளியிடபட்டுள்ள ரைடர் iGo (Intelligent Go Assist) ஆனது முதன்முறையாக டிவிஎஸ் நிறுவனத்தின் 2024 ஜூபிடர் 110 மாடலில் கொண்டு வரப்பட்டிருந்தது. வழக்கமான மற்ற ரைடர் மாடலை விட 0.55 Nm வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 வால்வுகளை கொண்ட 124.8 cc எஞ்சின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் புதிதாக வந்துள்ள igo assist வேரியன்ட் டார்க் ஆனது…
Author: MR.Durai
பஜாஜின் பிரபலமான பல்சர் பைக் வரிசையில் மூன்றாவது 125சிசி மாடலை பல்சர் N125 என்ற பெயரில் ரூபாய் 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். புதிய மாடல் பல்சர் என்125 என அழைக்கப்பட்டாலும் முந்தைய பல்சரின் N பைக்குகளான என்150,என்160 மற்றும் என்250 போல அல்லாமல் மாறுதலான டிசைனை பெற்றிருக்கின்றது. ஏற்கனவே பல்சர் பிராண்டில் 125சிசி சந்தையில் கிளாசிக் ஸ்டைல் பல்சர் 125 மற்றும் பல்சர் NS125 என இரு மாடல்கள் உள்ளது. Bajaj Pulsar N125 ஸ்டைலிசான மற்றும் ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பல்சர் என் 125 பைக்கில் 125 சிசி இன்ஜின் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்றது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8,500 rpm-யில் 12 பிஎஸ் பவர் மற்றும் 10.8 NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஐந்து வேகம் மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்றது. முழுமையான எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் கருப்பு நிறத்துடன்…
ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டார் 650 மாடல் ஸ்கிராம்பளர் வகையாக மாற்றப்பட்டு இன்டர்செப்டார் பீர் 650 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் முக்கிய விபரங்கள் படங்கள் மற்றும் அறிமுக விபரம் ஆனது வெளியாகி உள்ளது. குறிப்பாக அடிப்படையில் 650 சிசி இன்ஜினை பகிர்ந்து கொள்கின்ற இந்த பீர் 650 மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பல்வேறு நிறங்களானது கொடுக்கப்பட்டு அசத்தலான, ஸ்டைலிஷ் ஆன ஸ்கிராம்ப்ளராக விளங்க உள்ளது. இன்டர்செப்ட்டார் மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்த மாடல் ஆன் ரோடு மட்டுமல்லாமல் ஆஃப் ரோடு பயணங்களுக்கும் ஏற்ற வகையில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. விற்பனையில் கிடைக்கின்ற இன்ட்ரசெப்டாரில் இரு பக்கத்திலும் 18 அங்குல டயர் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்ற நிலையில், பீர் 650 மாடல் ஆனது முன்பக்கத்தில் 19 அங்குல டயர் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல டயர் உள்ளது. அதேபோல குறைவான ஆஃப்ரோடு பயணங்களுக்கு ஏற்ற…
புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X மாடலில் மெக்கானிக்கல் உட்பட அடிப்படையான மாற்றங்களும் இல்லாமல் புதிய பியர்ல் மெட்டாலிக் வெள்ளை நிறத்தை மட்டும் பெற்று ரூ.₹2,64,496 (ex-showroom) விலையில் வெளியாகியுள்ளது. பெர்ல் மெட்டாலிக் வெள்ளை நிறத்துடன் டேங்கின் மேலிருந்து கீழாக கருப்பு பட்டை மற்றும் பைக்கின் தோற்றத்திற்கு கவர்ச்சியை தருகின்றது. மற்றபடி, 400X பைக்கில் தொடர்ந்து மேட் காக்கி பச்சை உடன் வெள்ளை, சிவப்பு உடன் கருப்பு, கருப்பு உடன் சில்வர் ஐஸ் என தற்போது 4 நிறங்களை கொண்டுள்ளது. இந்த பைக்கில் TR சீரிஸ் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. 43 மிமீ அப்சைடூ டவுன் ஃபோர்க் மற்றும் கேஸ் சார்ஜ்டு மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று ஹைப்ரிட் ஸ்பைன்/டியூபுலர் பெரிமீட்டர் ஃப்ரேம் கொண்டுள்ள மாடலில் பைக்கின்…
நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் பிரபலமாக உள்ள கிளாசிக் பைக் தயாரிப்பாளரின் முதல் ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் மாடல் நவம்பர் 4ஆம் தேதி இத்தாலி நாட்டின் மிலன் நகரில் துவங்க உள்ள EICMA 2024 அரங்கில் வெளிடப்பட உள்ளதை உறுதி செய்யும் டீசர் வெளியாகியுள்ளது. Royal Enfield Electric கடந்த ஆண்டு EICMA கண்காட்சியில் முதன்முறையாக எலெக்ட்ரிக் பெட் ஹிமாலயன் பைக்கினை காட்சிப்படுத்திய நிலையில் நடப்பு ஆண்டில் முதல் எலெக்ட்ரிக் பைக் Flying Flea EV என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே வரவுள்ள மாடலின் டிசைன் காப்புரிமையை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் பாராசூட் பலூனில் பைக் கொண்டு வரும் வகையில் டீசர் அமைந்துள்ளதால் உலகப்போரில் ராயல் என்ஃபீல்டு தயாரிப்பில் இலகுவான எடையில் தயாரிக்கப்பட்ட ஃபிளையிங் ஃபிளே மாடலின் தோற்றத்தை நவீன தலைமுறைக்கு ஏற்றதாக வடிவமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உற்பத்தி நிலை அல்லது கான்செப்ட் மாடலாக காட்சிக்கு…
மாருதி சுசூகியின் பிரசித்தி பெற்ற பலேனோ காரில் தற்பொழுது கூடுதலான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டு சிறப்பு ரீகல் எடிசன் ஆனது பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறப்பு பதிப்பு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு ஆப்ஷனிலும் கூடுதலாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸிலும் கிடைக்கின்றது. Sigma, Delta, Zeta, மற்றும் Alpha வேரியண்டுகளில் கிடைக்கின்ற ரீகல் எடிசனில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கூடுதலான சேர்க்கப்பட்ட வசதிகள் மூலம் ரூபாய்.45,829 முதல் ரூபாய் 60,199 வரை மதிப்பிலான துனைக் கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற அண்டர்பாடி ஸ்பாய்லர், மூடுபனி விளக்கு கார்னிஷ் மற்றும் கிரில், பின்புற கதவு மற்றும் பின் கதவு ஆகியவற்றில் குரோம் பூச்சூ மற்றபடி, பாடி-சைட் மோல்டிங், டோர் வைசர்கள் மற்றும் கூடுதல் குரோம் கைப்பிடி ஆகியவை பெற்றுள்ளது. இன்டீரியரில் இரு வண்ண கலவை சீட் கவர், 3டி ஆல் வெதர் மேட்ஸ், ஜன்னல் திரை மற்றும் ஸ்டீயரிங்…