Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மஹிந்திரா நிறுவனத்தின் ஐந்து கதவுகளை பெற்ற ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற தார் ராக்ஸ் எஸ்யூவி மாடலின் முதல் Thar ROXX #1 என்ற எண் கொண்டுள்ள மாடல் ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் ₹ 1.31 கோடியில் மின்டா கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் மின்டா எடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 15 முதல் 16, 2024 வரை carandbike இணையதளத்தில் நடைபெற்ற ஏலத்தில்,  10,980 பதிவுகளைப் பெற்ற நிலையில் இறுதியில் 20க்கு மேற்பட்ட ஏலதாரர்களை பங்கேற்றனர். ஏழு நிறங்களில் நெபுலா ப்ளூ நிறத்தைத் மின்டா தேர்ந்தெடுத்தார். மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் சிஎம்ஓ, மஞ்சரி உபாத்யே, புது தில்லியில் டெலிவரி செய்த எஸ்யூவி, மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கையொப்பமிட்ட பிரத்யேக பேட்ஜும், 001 என்ற அலங்காரப் பிராண்டிங் பிளேட்டும் கொண்டுள்ளது. ஏலத்தில் கிடைத்த தொகையை இரட்டிப்பாக்கி மஹிந்திரா நிறுவனம் நந்தி அறக்கட்டளைக்கு வழங்கி சமூக சேவைகளுக்கு பயன்படுத்த உள்ளது. முதல்…

Read More

மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனம் ஏஎம்டி எனப்படுகின்ற AUTOMATED MANUAL TRANSMISSION (AMT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸினை கொண்டு வந்துள்ளது. முன்பாக, இது போன்ற நுட்பத்தை பைக்குகளில் பிஎம்டபிள்யூ, ஹோண்டா, யமஹா உள்ளிட்ட நிறுவனங்கள் கொண்டிருக்கின்றது. KTM AMT பெரிய மோட்டார்சைக்கிள்களில் சவாலாக உள்ள கியர் மாற்றுவதனை மிக எளிமையாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள கேடிஎம் ஏஎம்டி நுட்பத்தில் ‘A Mode’ என்பது ஆட்டோமேட்டிக் முறையில் முழுமையாக இயங்கும் வகையிலும், M Mode என்பது கிளட்ச் உதவியில்லாமல் கியர்களை மாற்ற அனுமதிக்கின்றது. இதுதவிர வழக்கமான முறையில் கிளட்ச் பிடித்து கியர்களை மாற்றும் முறையும் உள்ளது. செங்குத்தான, சரிவான இடங்கள் உட்பட கியர் மாற்றுவதற்கு சிரமத்தை ஏற்படுத்தும் ஆஃப் ரோடு பயணங்களில் மிகப் பெரிய உதவியாக அமைவதுடன், என்ஜின் ஆஃப் ஆகுவதனை மிகப்பெரிய அளவில் தடுக்கின்ற நன்மையை கொண்டுள்ளது. கேடிஎம் அறிமுகப்பத்தியுள்ள ஏஎம்டி முறையில் P -…

Read More

சமீபத்தில் கவாஸாகி இந்தியா வெளியிட்டுள்ள டீசர் மூலம் அனேகமாக இந்தியாவில் தயாரித்து கவாஸாகி வெளியிட உள்ள முதல் பொது சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஆஃப் ரோடு மாடலான KLX 230 S ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஆஃப் ரோடு ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் வரவுள்ள KLX 230 S பைக்கில் 233cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 19.7bhp மற்றும் 20.3Nm வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த பைக்கில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றாலும், அதே நேரத்தில் ஆன்ரோடு அனுபவத்திற்கும் ஏற்றதாக விளங்கும் என கூறப்படுகின்றது. இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதனால் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கும். இந்த மாடலை பற்றிய முழு விபரம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகலாம். மேலும்…

Read More

அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ CE02 ஸ்கூட்டரின் அறிமுக சலுகை விலை ரூபாய் 4,49,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக இந்நிறுவனம் ரூ.14.90 லட்சத்தில் சிஇ04 எலெகட்ரிக் மாடலை வெளியிட்டிருந்த நிலையில் டிவிஎஸ் மோட்டார் தயாரிக்கின்ற சிஇ02 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 km/hr ஆகும். மேலும், காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் பிளாக் 2 என இரு நிறங்களை பெற்றுள்ளது. CE02 ஸ்கூட்டரில் 3.9kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 15hp பவரை வழங்குகின்ற வேரியண்ட 108km ரேஞ்ச் கொண்டுள்ளது. இதன் எடை 132 கிலோ கொண்டு இந்த மாடலில் 0.9kW நிலையான சார்ஜர் அல்லது விருப்பமான 1.5kW ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம். 0-100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 5 மணிநேரம் 12 நிமிடம் எடுக்கும், அடுத்து 1.5kW…

Read More

65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta, N-Connecta, Tekna மற்றும் Tekna+ என மொத்தமாக 6 வேரியண்டின் அடிப்படையில் 18 வேரியண்டுகளுடன் இரண்டு எஞ்சின் ஆப்ஷனை கொண்டுள்ளது. 1.0 லிட்டர் B4D பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என இரு விதமான ஆப்ஷனை கொண்டுள்ள மேக்னைட் காரில் அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் எலெகட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் ஆகியவை கொண்டுள்ளது. Magnite Visia ஆரம்ப நிலை விசியா வேரியண்டில் 1.0 லிட்டர் B4D எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி பெற்று ஒற்றை கருப்பு நிற இன்டீரியர் 16 அங்குல எஃகு சக்கரங்கள் டயர் பிரெஷர் மானிட்டர் சிஸ்டம் நான்கு ஜன்னல்களுக்கும் பவர் பட்டன் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் சரிசெய்தல் பின்புற ஆர்ம்ரெஸ்ட்…

Read More

ஃபேரிங் ஸ்டைலை பெற்ற சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் GSX-8R ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு ரூ.9.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள V-strom 800DE மாடலில் உள்ள அதே எஞ்சினை பகிர்ந்தாலும் கூடுதலான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 82 hp பவர் மற்றும் டார்க் of 78 Nm ஆனது 6,800 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. 6 வேக கியர்பாக்ஸ் பெற்று பை-டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் உள்ளது. அட்ஜெஸ்டபிள் செய்யக்கூடிய ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று மற்றும் மோனோஷாக் அப்சாபர்பர் பெற்றுள்ள பைக்கில் ரைட் பை வயர், டிராக்‌ஷன் கண்ட்ரோல்,  முன்புறத்தில் 310 மிமீ ட்வீன் டிஸ்க் பிரேக் மற்றும் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன்  டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. மெட்டாலிக் மேட் ஸ்வார்ட் சில்வர், ட்ரைடன் ப்ளூ…

Read More