MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

2019 மாருதி சுசூகி ஆல்ட்டோ கார் படங்கள் வெளியானது

பிரசத்தி பெற்ற மாருதியின் சுசூகி ஆல்ட்டோ (Maruti Suzuki Alto) காரின் மேம்படுத்தப்பட்ட புதிய ஆல்ட்டோ மாடலில் பல்வேறு தோற்ற மாறுபாடுகள் உட்பட அடிப்படை பாதுகாப்பு வசதிகள்...

₹ 39,000 விலை குறைக்கப்பட்ட ஃபோர்டு ஃபிகோ காரின் சிறப்புகள்

இந்தியாவில் சவாலான விலையில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோர்டு ஃபிகோ காரின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1.5P Titanium AT வேரியன்ட் விலை ரூ.39,000 வரை குறைக்கப்பட்டு தற்போது...

தரமான சாதனையை படைக்கும் ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ்

குறைவான விலையில் தரமான 650சிசி என்ஜின் கொண்ட ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் பைக் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட 5 மாதங்களில் 5168 பைக்குகள் டெலிவரி செய்யப்பட்டு...

தென் கொரியாவில் நுழைந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் தென் கொரியா நாட்டில், சியோல் நகரில் தனது முதல் ஷோரூமை விற்பனைக்கு திறந்துள்ளது. உலகின் முதன்மையான தயாரிப்பாளராக 250-750சிசி...

10 லட்சம் கார்களை உற்பத்தி செய்த வோக்ஸ்வேகன் இந்தியா

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், தனது புனே உற்பத்தி பிரிவில் முதல்முறையாக 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2009...

மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணியில் புதிய எஸ்யூவி கார்

மஹிந்திரா, ஃபோர்டு கூட்டணியில் உருவாக உள்ள முதல் எஸ்யூவி (C-segment SUV) கார் இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் விற்பனை செய்ய இரு நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்...

Page 630 of 1345 1 629 630 631 1,345