MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

விற்பனையில் டாப் 10 கார்கள் – டிசம்பர் 2018

கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. வருடத்தின் இறுதி மாதம் என்பதனால் விற்பனை சரிவை சந்தித்திருந்த நிலையில்...

டார்க் T6X எலக்ட்ரிக் பைக் ஸ்பை படங்கள் வெளியானது

  இந்தியாவின் டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம், பேட்டரியில் இயங்கும் டார்க் T6X எலக்ட்ரிக் பைக் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக் விலை...

2019 மாருதி சுஸூகி பலேனோ ஸ்பை விபரங்கள்

  அடுத்த சில வாரங்களில் வெளியாக உள்ள மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி சுஸூகி பலேனோ காரின் தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் புதிய வசதிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு...

2019 மாருதி வேகன்ஆர் ஏஎம்டி ஸ்பை படங்கள் வெளியானது

புதுப்பிக்கப்பட்ட 2019 மாருதி வேகன்ஆர் கார் தொடர்பான படங்கள் மற்றும் நுட்ப விபரங்கள் வெளியான நிலையில், தற்போது மாருதி சுஸூகி வேகன் ஆர் ஏஎம்டி வேரியன்ட் படங்கள்...

2018 ஆம் ஆண்டின் சிறந்த டாப் 10 கார்கள்

கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையில் டாப் 10 இடங்களை பெற்ற சிறந்த கார்களின் பட்டியலை காணலாம். முதலிடத்தில் மாருதி சுஸூகி டிசையர்...

13 வருட நம்பர் 1 இடத்தை இழந்த ஆல்டோ, கைப்பற்றிய மாருதி சுஸூகி டிசையர்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2018 ஆம் வருட முடிவில் 13 ஆண்டுகால விற்பனையில் முதன்மையான கார் என்ற பெருமையை மாருதி ஆல்ட்டோ இழந்து விட்டது. முதன்முறையாக மாருதி...

Page 665 of 1341 1 664 665 666 1,341