Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ரூபாய்  2.39 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய கொரில்லா 450 மோட்டார் சைக்கிள் ஆனது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட நவீன மாடர்ன் ரோட்ஸ்டராக விளங்குகின்றது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கில் உள்ள ஷெர்பா 452 என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் முற்றிலும் மாறுபட்ட பெர்பார்மன்ஸ் வெளிப்படுத்தும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்துகின்றது. ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் மாடலை விட 11 கிலோ வரை எடை குறைவாக அமைந்துள்ள கொரில்லா 450-யில் 17 அங்குல ட்யூப்லெஸ் டயர் உள்ளது. 120/70-R17 முன்புறத்தில் 310மிமீ டிஸ்க் மற்றும் 160/60-R17 பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. செர்பா 452 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 40 hp பவர் மற்றும் 40 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது. ஆரம்பகட்ட Analogue வேரியண்டில் மீட்டியோர் 650 பைக்கில்…

Read More

பஜாஜ் ஆட்டோவை தொடர்ந்து சிஎன்ஜி பைக் மீதான கவனத்தை செலுத்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் துவங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் டிவிஎஸ் மோட்டார் புதிய எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் ICE பைக், கூடுதலாக எலக்ட்ரிக் 3 வீலர் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றது. ஏற்கனவே ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலான சில வேரியண்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்தது. சமீபத்தில் பஜாஜ் வெளியிட்ட ஃபிரீடம் 125 பைக் ஆனது எரிபொருள் செலவு 50% வரை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளதால் பல்வேறு வாடிக்கையாளர்கள் இதன் மீதான ஆர்வத்தை திருப்புவார்கள் என்பதால் இதற்கு போட்டியாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிளை சந்தைக்கான மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்கியுள்ளதாக தெரிகின்றது. டிவிஎஸ் மோட்டாரின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் அனைத்து விதமான நுட்பங்களிலும் (சிஎன்ஜி, EV, multi-fuels, மேலும்…

Read More

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டிருந்த ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கில் NG04 டிஸ்க் எல்இடி, NG04 டிரம் எல்இடி மற்றும் NG04 டிரம் என மூன்று விதமான வேரியண்டுகள் பெற்று இருக்கின்றது.  புதிதாக பஜாஜ் உருவாக்கியுள்ள 125 சிசி என்ஜின் ஆனது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு 9.5 hp பவர் மற்றும் 9.7Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேகத்தில் கியர் பாக்ஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. நேரடியாக சிஎன்ஜியில் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் 125ல் பெட்ரோல் என்பது ஒரு துணை எரிபொருளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இருந்த பொழுதும் அவ்வப்பொழுது பெட்ரோலில் இன்ஜினை இயக்குவது என்ஜினின் ஆயுள் காலத்தை அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கும். முழுமையாக சிஎன்ஜியில் இயங்கும் வகையிலும் இந்த எஞ்சின் ஆனது வடிவமைக்கப்பட்டிருப்பதால் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்ப்படாது என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. Freedom 125 NG04 Drum ரூபாய் 95 ஆயிரம்…

Read More

விற்பனையில் உள்ள டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 2V பைக்கின் அடிப்படையில் வெளியாகியுள்ள ரேசிங் எடிசனின் விலை ரூ.1,28,720 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்பாக   கிடைக்கின்ற ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி  வசதிகளை கொண்ட வேரியண்ட்டை விட ரூ.1,500 வரை கூடுதலாக அமைந்துள்ளது. அப்பாச்சி RTR 160 2V மாடலில்  15.82 bhp பவர், 13.85 Nm டார்க் ஆனது வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் ஆனது வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் ஆகிய மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது. ரேசிங் எடிஷனில், எரிபொருள் டேங்க் மற்றும் டெயில் பகுதியில் சிவப்பு மற்றும் சாம்பல் நிற கோடுகளுடன் கூடிய மேட் பிளாக் நிறத்தை கொண்டுள்ளது. இதனுடன் கார்பன் ஃபைபர் மற்றும் ரேஸ் மாடல்களுக்கான பாடி கிராபிக்ஸ் மற்றும் ரேசிங் எடிஷன் லோகோ உள்ளது. கூடுதலாக, சிவப்பு அலாய் வீல் கொண்டுள்ளது. மற்றபடி, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக்…

Read More

BYD வெளியிட்டுள்ள Atto 3 எலக்ட்ரிக் மாடலின் ஆரம்பநிலை Dynamic வேரியண்ட் ரூ.24.99 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இப்பொழுது ஆட்டோ 3 மாடல் ஆனது இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. Superior மட்டுமே தற்பொழுது ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சமானது இணைக்கப்பட்டிருக்கின்றது. Premium மற்றும் Superior என இரண்டு வேரியண்டிலும் 201hp மற்றும் 310Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மின்சார எஸ்யூவி ஆனது 0-100kph வேகத்தை எட்டுவதற்கு 7.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்ற நிலையில், 60.48kWh பிளேட் பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டு ARAI சான்றிதழ் படி 521km ரேஞ்சுடன் ரிஜெனேரேட்டிவ் பிரேக்கிங்கையும் வழங்குகிறது. புதிதாக வெளியிடப்பட்ட Dynamic வேரியண்ட் 49.92kWh பேட்டரியை பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 468 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு DC ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டு ஏற்றினால் Atto 3 பேட்டரி பேக்கினை 0 முதல் 80 சதவீதம் வரை…

Read More

ஹூண்டாய் இந்தியாவின் சிறிய எஸ்யூவி மாடலான எக்ஸ்ட்ர் அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு முன்னிட்டு புதிய சிறப்பு நைட் எடிசன் (Knight Edition) ஆனது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ரூபாய் 8.38 லட்சம் முதல் துவங்குகின்ற இந்த காரில் கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. டாடா பன்ச் எஸ்யூவி சவால் வெடிக்கின்ற இந்த மாடல் ஆனது முதல் ஆண்டில் 93 ஆயிரத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது விற்பனையில் உள்ள மாடலின் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 4 சிலிண்டர் கொண்ட எக்ஸ்டர் மாடல் அதிகபட்சமாக 83 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. 2024 Hyundai Exter Knight Edition price list: Transmission Variant Ex-showroom MT SX Rs. 8. 38…

Read More