Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவில் ரூபாய் 66 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் EQA 250+ எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.Manfaktur Mountain கிரே மேக்னோ நிறத்துடன் ஏழு விதமான நிறங்கள் ஆனது இந்த காரில் கிடைக்கின்றது. விற்பனையில் உள்ள ICE ரக GLA எஸ்யூவி மாடலைப் போலவே அமைந்திருக்கின்றது முன்புறத்தில் மிகவும் அகலமான கிரில் அமைப்பானது கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்ட மதியில் மெர்சிடஸ் பென்ஸ் லோகோ புதிய கிளஸ்டர் போன்றவை எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றது பின்புறத்திலும் எல்இடி லைட் மற்றும் முழுமையான எல்இடி விளக்குகளை இந்த கார் ஆனது பெறுகின்றது. இன்டீரியரில் GLA மாடலைப் போன்றே இந்த காரிலும் இரட்டை ஸ்கிரீன் ஆனது கொடுக்கப்பட்டு 10.25 சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கின்றது மூன்று ஸ்போர்ட் கொண்ட ஸ்டேரிங் வீல், ஆம்பியர் லைட்டிங் பெற்று இருக்கின்றது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 7 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா, பிளைன்ட் ஸ்பாட், பார்க்கிங் அசிஸ்ட் போன்ற…

Read More

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவன முதல் எலக்ட்ரிக் பைக் குறித்தான டிசைன் வரைபடமானது தற்பொழுது காப்புரிமை பெறப்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ள படம் முதன்முறையாக ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது. தனது ரெட்ரோ பாரம்பரியத்தை தொடர்ந்து பராமரிக்கும் வகையில் தான் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை ஆர்இ நிறுவனம் வடிவமைத்து வருவதாக புதிய காப்புரிமை பெறப்பட்ட படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. முன்புறத்தில் கிர்டர் போர்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது இது ஒரு பழமையான ஒரு தொழில்நுட்பத்தை நினைவுபடுத்துகின்றதாக அதே நேரத்தில் பியூவல் டேங்க் பகுதியானது தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனேகமாக அதில் லக்கேஜ் ஸ்டோர் செய்யப்படுவதற்கான வசதிகள் வழங்கப்படலாம் அதற்கு கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி அமைப்பில் ஃபின்சுகள் கொடுக்கப்பட்டு ICE மோட்டார் சைக்கிளில் உள்ள மாடலை போலவே அந்த ஃபின்சுகளானது கொடுக்கப்பட்டிருக்கின்றது. மோட்டாரில் இருந்து பெறப்படுகின்ற பவர் ஆனது பின்புற டயர்களுக்கு பெல்ட் டிரைவ் மூலம் கொண்டு வரப்படுவதாக இங்கே குறிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read More

கூபே ஸ்டைல் எஸ்யூவி மாடலான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கர்வம்.இவி (Curvv.ev) நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளதால் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடலுக்கு நேரடியான கூபே போட்டியாளர்கள் இல்லை என்றாலும் இந்திய சந்தையில் கிடைக்கின்ற எம்ஜி ZS EV, உட்பட வரவுள்ள சிட்ரோன் பசால்ட், ஹூண்டாய் கிரெட்டா.இவி,  மாருதி eVX மற்றும்  மஹிந்திரா XUV e.8 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. டாடாவின் பிரத்தியேக  Acti-EV அடிப்படையிலான பிளாட்ஃபாரத்தின்  தயாரிக்கப்படுகின்றதால் 40 முதல் 60 kWh வரையிலான பிரிவில் இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடலின் ரேஞ்ச் 450 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்று 2WD & 4WD  என இரு ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது. Level 2 ADAS, பனேரோமிக் சன்ரூஃப், 12.3 அங்குல தொடுதிரை சிஸ்டம் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் வரவுள்ளது. 2023 ஆம் ஆண்டு கான்செப்ட் நிலை மாடல்…

Read More

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள புதிய டீசரின் மூலம் Curvv.ev எஸ்யூவி கூபே மாடலுக்கான அறிமுகத்தை உறுதி செய்துள்ளதால் விற்பனைக்கு இந்த மாத  இறுதி அல்லது அடுத்த மாத துவக்க வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. கர்வ் எஸ்யூவி காரில் எலக்ட்ரிக் மட்டுமல்லாமல் ICE மாடலும் விற்பனைக்கு வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு கான்செப்ட்மாடல் காட்சிக்கு வந்த நிலையில் தற்பொழுது முதன்முறையாக எலக்ட்ரிக் காரின் டீசர் வெளியிட்டுள்ளது. பஞ்ச்.இவி காரினை தொடர்ந்து புதிதாக டாடா மோட்டார்சின்  Acti-EV பிளாட்ஃபாரத்தின் அடிப்பபடையில் தயாரிக்கப்படுகின்றதால் 40 முதல் 60 kWh வரையிலான பிரிவில் இரண்டு மாறுபட்ட பேட்டரி ஆப்ஷனை கொண்டிருக்க உள்ள இந்த மாடலின் ரேஞ்ச் 450 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்று 2WD & 4WD  என இரு ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற எம்ஜி ZS EV, உட்பட வரவிருக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா.இவி,  மாருதி eVX மற்றும்…

Read More

உலகின் முதல் சிஎன்ஜி பைக்கினை வெளியிட்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஃப்ரீடம் 125 மாடலை 330 கிமீ ரேஞ்சை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் வெளிப்படுத்தும் நிலையில் தமழ்நாட்டில் விற்பனைக்கு எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  முதற்கட்டமாக மஹாராஷ்டிரா, குஜராத் என இரு மாநிலங்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மாடலில் உள்ள 125சிசி என்ஜின் அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இணைந்து 330 கிமீ மைலேஜ் வழங்கும் நிலையில் சிஎன்ஜி எரிபொருள் மட்டும் 1 கிலோவிற்கு 100 கிமீ மைலேஜ் என இரண்டு கிலோவிற்கு 200 கிமீ மற்றும் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிமீ வெளிப்படுத்துவனால் 130 கிமீ கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது. டிரம், டிரம் உடன் எல்இடி மற்றும் டிஸ்க் பிரேக் என மூன்று…

Read More

உலக ஆட்டோமொபைல் வரலாற்றில் முதன்முறையாக மோடார்சைக்கிளில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வகையில் ஃப்ரீடம் 125 பைக்கினை ரூ.95,000 விலையில் (எக்ஸ்-ஷோரூம்) பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம்மில் மிக இலகுவாக சிஎன்ஜிக்கும் பெட்ரோலுக்கு மாற்றிக் கொள்ளும் வகையிலான சுவிட்ச் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள இருக்கை மிக நீளமானதாக உள்ளதால் நான்கு நபர்கள் கூட அமரும் வகையில் இடம் இருந்தாலும் இரண்டு பேர் மட்டும் பயணிக்கலாம் என அறிமுகத்தின் பொழுது பஜாஜ் ஆட்டோவின் தலைவர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார். பஜாஜ் Freedom 125 CNG 125cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இரண்டு லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி சிலிண்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இணைந்து தோராயமாக 330 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ்…

Read More