Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற குறைந்த விலை எக்ஸ்ட்ர் எஸ்யூவி மாடலின் சிறப்பு நைட் எடிசனை விற்பனைக்கு வெளியாவதை உறுதி செய்யுமாறு முதல் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது. சந்தையில் கிடைக்கின்ற டாடா பன்ச் எஸ்யூவி காருக்கு கடுமையான சூழ்நிலை ஏற்படுத்துகின்ற எக்ஸ்ட்ர் ஆனது மற்ற போட்டியாளர்களான நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் உள்ளிட்டவற்றுடன் பல்வேறு காம்பேக்ட் ரக ஹேட்ச்பேக் கார்களுக்கும் சவாலினை ஏற்படுத்துகின்றது. அடிப்படையில் உள்ள டாப் வேரியண்ட் அடிப்படையில் வெளியிடப்பட உள்ள இந்த நைட் எடிசன் ஆனது கருப்பு நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக அமைந்திருக்கும் ஏற்கனவே நைட் எடிசன் ஆனது வெனியூ, கிரெட்டா என சில மாடல்களில் கிடைக்கின்றது. குறிப்பாக நைட் எடிசனில் சிவப்பு நிற கார்னீஷ் மற்றும் பல்வேறு இடங்களில் சிவப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதலாக Knight Edition என்ற பேட்ஜ் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும். Hyundai Exter Knight Edition teased எக்ஸ்ட்ர் காரின்…

Read More

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிளை பஜாஜ் வெளியிட்டுள்ள மாடல் ஆனது தற்பொழுது உற்பத்திக்கு தயாராகி வருவதால் இந்தியா மட்டுமல்லாமல் ஆறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய என் இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இந்தியாவில் முதற்கட்டமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என இரு மாநிலங்களில் மட்டும் கிடைக்க துவங்கியுள்ளது. இந்த மாடல் ஆனது அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது இது தவிர சர்வதேச சந்தைகளான எகிப்து, தான்சினியா, பெரு, கொலம்பியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது. ஆரம்பகட்ட உற்பத்தி முதல் மூன்று மாதங்களுக்கு 10,000 ஆகவும் அதன் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு இந்த நிதி ஆண்டியின் இறுதிக்குள் ஆண்டுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் யூனிட்களை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பைக்குகளிலும் 35…

Read More

சுசுகி மோட்டார்சைக்கிளின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகின்ற டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025-ல் விற்பனைக்கு வெளியாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலின் அடிப்படையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிப்படுத்தியிருந்தது. எனவே அதன் அடிப்படையிலான மாடலை தான் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் முதற்கட்டமாக ஆண்டுக்கு 25 ஆயிரம் யூனிட்டுகளை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. XF091 என்ற குறியீடு பெயரில் தயாரிக்கப்படுகின்ற இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஃபிக்ஸ்டூ பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட இ-பர்க்மேன் மாடலில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்தை பெற்றிருந்தது. இந்தியாவில் சுசூகி நிறுவனம் ஆக்செஸ் மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்களின் மூலம் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்றிருக்கின்றது. மேலும் இதில் ஏதேனும் ஒரு ஸ்கூட்டரை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. வரவுள்ள மாடல் ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற…

Read More

இந்தியாவில் ஸ்போர்ட்டிவ் இருசக்கர வாகன சந்தையின் ஆரம்பமாக உள்ள 150-160cc உள்ள பிரிவில் ஹோண்டா நிறுவனம் இரண்டு பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் இரண்டும் ஒரே என்ஜினை பயன்படுத்தி குடும்பங்களுக்கான பயன்பாடுக்கு ஏற்றதாக யூனிகார்ன் மற்றும் ஸ்போர்ட்டிவ் லுக்கில் உள்ள SP160 என இரு மாடல்களின் என்ஜின் விபரம், மைலேஜ், சிறப்பு அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளளலாம். இந்த மாடல்களுக்கு போட்டியாக ஹீரோ, பஜாஜ் யமஹா மற்றும் சுசூகி உள்ளிட்ட நிறுவனங்களும் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றன. முதலில் ஃபேமிலி லுக்கில் தொடர்ந்து இந்தியாவின் சிறப்பான 160சிசி பைக்காக உள்ள யூனிகார்ன் 160 பற்றி அறியலாம். 2024 Honda Unicorn 160 மிகவும் அக்ரோஷமான தோற்ற அமைப்பில் இல்லாமல் வழக்கமாக கிடைக்கின்ற கம்யூட்டர் மாடலை போலவே அமைந்திருக்கின்ற ஹோண்டாவின் யூனிகார்ன் 160 விலை ரூ.1,09,200 பைக்கில்  HET (Honda Eco Technology) நுட்பத்தினை…

Read More

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஜூலை 17 ஆம் தேதி  வெளியிட உள்ள கொரில்லா 450 பைக்கின் சில படங்கள் இணையத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் வெளியாகியுள்ள புதிய டூயல் டோன் நிறத்தில் வித்தியாசமான பாடி கிராபிக்ஸ் பெற்ற செம்ம ஸ்டைலிஷாக அமைந்துள்ளது. ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ரோட்ஸ்டெர் ரக மாடலில் செர்பா 452 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 40 hp பவர் மற்றும் 40 Nm  டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது. இரு பக்க டயரிலும் 17 அங்குல அலாய் வீல் கொண்டு மீட்டியோர் 650 பைக்கில் உள்ளதைபோன்ற கிளஸ்ட்டர் மற்றும் ஹிமாலயனில் உள்ள TFT கிளஸ்ட்டர் என இரு விதமாக பெற உள்ள நிலையில் பல்வேறு மாறுபட்ட வண்ண நிறங்களை பெற உள்ளதாக புதிய படங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. தற்பொழுது வெளியான படங்களில் இருந்து…

Read More

டுகாட்டி சூப்பர் பைக் தயாரிப்பாளரின் ஒற்றை சிலிண்டர் கொண்ட ஹைப்பர் மோட்டார்டு 698 மோனோ பைக் இந்திய சந்தையில் முழுதும் வடிவமைக்கப்பட்டதாக இறக்குமதி செய்யப்படுவதனால் ரூபாய் 16.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சூப்பர்மோட்டோ வடிவமைப்பினை சார்ந்த ஹைப்பர்மோட்டார்டு பைக்கிற்கு உரித்தான டிசைன் அம்சங்களை பெற்றுள்ள இந்த மாடல் ஆனது முழுமையான எல்இடி விலங்குகளை கொண்டிருக்கின்றது. நேர்த்தியான டைல்ஸ் செக்ஷன் மற்றும் ஸ்போடிவ் ஸ்டைல் லுக் என கவர்ச்சிகரமாக அமைந்திருக்கின்றது. Ducati Hypermotard 698 Mono சூப்பர் குவாட்ரோ மோனோ 659cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 77.5hp பவர் மற்றும் 63Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. கூடுதல் பவரை  வேன்டுமென்றால் டெர்மிக்னோனி ரேசிங் எக்ஸாஸ்டுடன் இணைக்கப்படும் பொழுது அதிகபட்சமாக 84.5hp பவர் மற்றும் 67Nm டார்க் வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பை டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர்…

Read More