Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

பிரசித்தி பெற்ற சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மேக்ஸி ஸ்டைல் என இரண்டு ஸ்கூட்டரிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள நிறங்களில் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் நான்கு புதிய நிறங்களை பெற்றதாக வெளியானது. பொதுவாக இந்த மூன்று ஸ்கூட்டரிலும் 8.5bhp  பவர் மற்றும் 10Nm டார்க்கை வழங்கும் 124சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் ஆனது வழங்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்குடன் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பக்கம் 12 அங்குல டயர் மற்றும் பின்பகுதியில் 10 அங்குல டயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. Access 125  Rs 84,135 – Rs 94,736 Burgman Street  Rs 98,299 ஆக்செஸ் 125 இப்போது டூயல் டோனில் மெட்டாலிக் சோனோமா ரெட்…

Read More

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் என்ற பெருமையுடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். சிஎன்ஜி (Compressed Natural Gas) மற்றும் பெட்ரோல் என இரண்டு பயன்முறையிலும் இலகுவாக மாற்றிக் கொண்டு இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பெட்ரோல் டேங்க் 2 லிட்டர் கொள்ளளவுடன், சிஎன்ஜி டேங்க் 2 கிலோ கிராம் கொண்டுள்ளது. Bajaj Freedom 125 CNG 125சிசி சந்தையில் உள்ள மற்ற மாடல்களுக்கும் சவால் விடுக்கும் வகையிலான டிசைனை பெற்றுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட் லேம்ப் அல்லது வட்ட வடிவ ஹாலோஜன் பல்பு பொருத்தப்பட்ட மாடல்கள் என மூன்று விதமான வெரைட்டிகளில் கிடைக்கின்ற இந்த மாடலில் மிக அகலமான மற்றும் நீளமான இருக்கையானது கொடுக்கப்பட்டு அதன் அடிப்பகுதியில் சிஎன்ஜி டேங்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது. 125…

Read More

ஜூலை 19ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் கூப்பே ஸ்டைல் பெற்ற கர்வ் மற்றும் கர்வ்.இவி என இரண்டு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஐ.சி.இ மற்றும் எலக்ட்ரிக என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருந்தாலும் கூட முதற்கட்டமாக எலக்ட்ரிக் ஆப்ஷன் ஆனது விற்பனைக்கு கிடைக்க உள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற ஹாரியர் மற்றும் நெக்ஸானுக்கு இடையில் வெளியிடப்பட உளள கர்வ் காரின் ஆரம்ப விலை கர்வ் ICE-யில் ரூ.11 லட்சத்திலும் மற்றும் இவி பதிப்பில் ரூ.18 லட்சத்திலும் துவங்கலாம். டாடாவின் பிரத்தியேக இரண்டாம் தலைமுறை  Acti-EV அடிப்படையிலான பிளாட்ஃபாரத்தின்  தயாரிக்கப்படுகின்றதால் 40 முதல் 60 kWh வரையிலான பிரிவில் இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடலின் ரேஞ்ச் 450 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்று 2WD & 4WD  என இரு ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய…

Read More

வரும் ஜனவரி 2025-ல் விற்பனைக்கு வரவுள்ள MQB-A0-IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு வரவுள்ள நான்கு மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி காரின் பின்புறப்பகுதியினை தற்பொழுது முதல்முறையாக டீசரில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த காரின் முகப்பு அமைப்பை டீசர் மூலம் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ரூபாய் 7 முதல் 8 லட்சம் விலைக்குள் துவங்க உள்ள இந்த மாடலானது ஏற்கனவே சந்தையில் உள்ள மிகக் கடுமையான போட்டியாளரான டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வெனியூ, கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட பல்வேறு மாடல்களுக்கு கடுமையான சூழ்நிலை ஏற்படுத்தும். இந்த MQB-A0-IN பிளாட்பாரத்தில் ஏற்கனவே இந்திய சந்தையில் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா மற்றும் குஷாக் போன்ற மாடல்கள் கிடைக்கின்றன. “எங்கள் புதிய காம்பாக்ட் எஸ்யூவியின் அறிவிப்புடன் 2024 ஆம் ஆண்டைத் தொடங்கினோம். 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், நாங்கள் நல்ல பாதையில் இருக்கிறோம். எங்களின்…

Read More

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செர்பா 452 இன்ஜின் பெற்ற கொரில்லா 450 பைக்கில் மூன்று விதமான வேரியண்டுகள் ஆனது கிடைக்கின்றது. Analogue, Dash, Flash என மூன்று விதமான வேரியண்டுகளில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் எந்த வேரியண்டை தேர்ந்தெடுக்கலாம் போன்ற முக்கிய விபரங்களை தற்போது இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். Guerrilla 450 Analogue துவக்க நிலை Analog கொரில்லா 450 விலை ரூ.2.39 லட்சத்தில் துவங்குகின்றது. இந்த மாடலில் பிளேயா கருப்பு, ஸ்மோக் சில்வர் என இரு நிறங்களைப் பெற்று ஹண்டர் 350 மற்றும் மற்றும் சூப்பர் மீட்டியோ 650 போன்ற பைக்குகளில் இடம் பெற்றிருக்கின்ற செமிய அனலாக் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் அதன் அருகே இணைக்கப்பட்ட டர்ன் பை டர்ன் நேவிகேஷனுக்கான டிரிப்பர் நேவிகேஷன் பாட் பெற்றிருக்கின்றது Guerrilla 450 Dash ரூபாய் இரண்டு 2.49 லட்சம் விலையில் துவங்குகின்ற கொரில்லா…

Read More

ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றுள்ள சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் 2024 ஆம் ஆண்டு மாடலுக்கான புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 92,000 விலையில் துவங்குகின்ற இந்த மாடலில் மிகவும் ஸ்போர்ட்ட்டிவான எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்விளக்கு உள்ளிட்டவைகளுடன் டர்ன் இன்டிகேட்டர் ஆனது மிக நேர்த்தியாகவும் அமைந்திருக்கின்றது. 8.5bhp  பவர் மற்றும் 10Nm டார்க்கை வழங்கும் 124சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 106 கிலோகிராம் எடை கொண்டுள்ள அவெனிஸ் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் ஆனது வழங்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்குடன் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பக்கம் 12 அங்குல டயர் மற்றும் பின்பகுதியில் 10 அங்குல டயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் சிவப்பு வெள்ளை மற்றும் கருப்பு என என நான்கு நிறங்களில் மிக நேர்த்தியாக Avenies பேட்ஜ்…

Read More