Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

தமிழகத்தை மையமாக கொண்டு செயல்படுகின்ற டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்றிருக்கின்ற நிலையில் மின்சார ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர் தற்போது டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் ஜூபிடர் , ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 போன்ற மிக சிறப்பான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக 125சிசி சந்தையில் புதிதாக ஸ்கூட்டர் ஒன்றை பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசுகள் மற்றும் மோட்டார் நிறுவனங்கள், டிவிஎஸ் நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் பேட்டரி கொண்டு இயங்கும் மோட்டார் சைக்கிள் வாகனங்களை உற்பத்தி செய்ய டிவிஎஸ் நிறுவனம் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதை தொடர்ந்து, வருகின்ற 2018…

Read More

வருகின்ற செப்டம்பர் 14, 2017 முதல் செப்டம்பர் 24, 2017 வரை நடைபெற உள்ள 67வது  பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ள சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் முதல் செட் படங்களை சுஸூகி வெளியிட்டுள்ளது. சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் சர்வதேச அளவில் முந்தைய வருடத்தின் இறுதியில் ஜப்பான் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஸ்விஃப்ட் காரின் பின்னணியாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் மாடலாக ஸ்விப்ட் ஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. 2005 முதல் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாடலை அடிப்படையாக கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக அதிகபட்சமாக 140hp பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டூ பெட்ரோல் எஞ்சின் 220 Nm டார்க் வழங்குவதுடன் சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்புற தோற்ற அமைப்பில்…

Read More

இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகனமாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா 4ஜி மாடலில் தற்போது புதிதாக மேட் கிரே நிறத்தில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரில் இதுவரை மேட் சில்வர் மெட்டாலிக் , மேட் கிரே மெட்டாலிக், நீலம் மெட்டாலிக், சிவப்பு மெட்டாலிக், கருப்பு, வெள்ளை மற்றும் பிரவுன் மெட்டாலிக் போன்ற 7 வண்ணங்களுடன் ஆக்டிவா ஸ்கூட்டர் கிடைத்து வரும் நிலையில் மொத்தம் 7 நிறங்களில் கிடைத்து வந்த மாடலில் கூடுதலாக மேட் கிரே இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் கொடிகட்டி பறக்கின்றது. ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் சந்தையில் 58 சதவீத பங்களிப்பினை ஆக்டிவா கொண்டுள்ள நிலையில்  109சிசி ஹோண்டா இகோ டெக்னாலாஜி (Honda Eco Technology – HET) இன்ஜினுடன் 8bhp பவரை வெளிப்படுத்தும் மற்றும் டார்க்…

Read More

ஆடம்பர சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி கார்களின் விலை ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு லட்சங்களில் குறைந்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் மீண்டும் பழைய வரி விதிப்புக்கு இணையான விலையே  எஸ்யூவி, ஆடம்பர கார்களின் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி எதிரொலி ஜிஎஸ்டிக்கு முந்தைய வரி விதிப்பின் அடிப்படையில் ஆடம்பர சொகுசு கார்கள் மற்றும் எஸ்.யூ.வி 55 சதவிதமாக இருந்த வரி விதிப்பு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு பிறகு 28 சதவிகித அடிப்படையாக ஆட்டோமொபைல் பிரிவுக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், கூடுதலாக இழப்பீடு வரி 15 சதவிதம் என மொத்தமாக 43 % வரி அதிகபட்சமாக விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு ஆடம்பர சொகுசு கார்கள் கோடிகள் முதல் லட்சங்கள் வரை விலை குறைந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பேசிய அதிகாரி ஒருவர், செஸ்ஸில் இழப்பீட்டு வட்டி விகிததத்தை அதிகரிப்பதற்கு ஜி.எஸ்.டி. சட்டத்தில்…

Read More

மாருதி சுசுகி நிறுவனம் முதல் 10 இடங்களில் 7 இடங்களை பிடித்துள்ள நிலையில் முதல் 6 இடங்களை மாருதி பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் மற்ற மூன்று இடங்களை பிடித்துள்ளது, அதன் விபரங்களை இங்கே காணலாம். டாப் 10 கார்கள் – ஜூலை 2017 பிரிமியம் ரக செக்மென்டில் விற்பனையில் உள்ள எலைட் ஐ20 காரை வீழ்த்தியிருப்பதுடன் இரண்டாவது இடத்தை 19,153 கார்களை மாருதி பலேனோ ஹேட்ச்பேக் கார் பெற்றுள்ளது.இதன் போட்டியாளரான ஐலைட் ஐ20 10,017 அலகுகளை விற்பனை செய்துள்ளது. எஸ்யூவி சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா 15,243 அலகுகளை விற்பனை செய்து நான்காவது இடத்திலும் ,இதன் போட்டியாளரான க்ரெட்டா 10,556 அலகுகளை விற்பனை செய்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கார் மாடலாக விளங்கும் ஆல்ட்டோ 26,009 அலகுகளை விற்பனை செய்துள்ளது. முழுமையான விபர பட்டியலை படத்தில் கீழே காணலாம்.

Read More

அதிகபட்சமாக மணிக்கு 1200 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையிலான ஹைப்பர்லூப் நுட்பத்தின் சோதனை ஓட்ட முயற்சியில் தற்போது மணிக்கு 310 கிமீ வேகத்தை ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் எட்டியுள்ளது. ஹைப்பர்லூப் ஒன் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கீழ் செயல்படும் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்தின் முதற்கட்ட சோதனை ஓட்டத்தில் மணிக்கு அதிகபட்சமாக 111 கிமீ வேகத்தை எட்டியிருந்த நிலையில் இரண்டாவது கட்ட சோதனை ஓட்டத்தில் 300 மீட்டர் கொண்ட பாட் 1443 அடி தொலைவினை டிராக்கினை அதிகபட்சமாக 310 கிமீ வேகத்தை எட்டியுள்ளது. ஹைப்பர்லூப் என்றால் என்ன ? வெற்றிடக் குழாய்களில் கேப்சூல் வாகனத்தில் பயணிகள் அமர்ந்து அதிவேகமாக பயணம் செய்யும் வகையில் ஐந்தாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து முறையே ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகின்றது. கேப்சூல் (பாட்ஸ்) எனப்படுவது அவரையின் உள்ளே அமைந்திருக்கும் பட்டாணி விதைகள் போன்ற வாகனமாகும். ஹைப்பர்லூப் XP-1 சோதனை ஓட்ட விபரம்   விபரம் இரண்டாவது கட்டம்…

Read More