Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

பஜாஜ் பிளாட்டினா பைக் வரிசையில் குறைந்த விலை வேரியன்ட் மற்றும் பஜாஜ் CT100 பைக்கில் விலை உயர்ந்த டாப் வேரியன்ட் மாடல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பு மற்றும் பவர், டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. பஜாஜ் பிளாட்டினா பிளாட்டினா மாடலில் ES ஸ்போக் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டு ஸ்போக் வீல் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட்போன்ற அம்சங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 8.1bhp மற்றும் 8.6Nm டார்க்கினை வழங்கும் 102 சிசி டிடிஎஸ்-ஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பேஸ் வேரியன்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிளாட்டினா புதிய வேரியன்டின் விலை ரூ.42,650 மட்டுமே (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) பஜாஜ் CT100 இந்தியாவின் குறைந்த விலை பைக் என அறியப்படுகின்ற பஜாஜ் சிடி 100 மாடலில்  8.1bhp மற்றும் 8.5Nm டார்க்கினை வழங்கும் 99.3சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. விற்பனையில்…

Read More

ரூ.1.20 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா FZ25 பைக்கின் அடிப்படையில் உருவாகி வரும் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட  யமஹா ஃபேஸர் 250 பைக் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. யமஹா ஃபேஸர் 250 பைக் நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற எஃப்இசட் 25 பைக்கின் அடிப்படையிலே முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள பேஸர் 250 பைக்கிலும் அதே யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படும் Fazer 250 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. வருகின்ற…

Read More

மிக நேர்த்தியான மற்றும் கம்பீரமான எஸ்யூவி மாடலாக களமிறங்கியுள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஆரம்ப விலை ரூ. லட்சம் ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் காம்பஸ் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. காம்பஸ் எஸ்யூவி பிரசத்தி பெற்ற ஜீப் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு மிகவும் சவாலான விலையில் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள நிலையில் ஆரம்ப கட்டத்தில் டீசல் மாடல்கள் டெலிவரி தொடங்கப்படும், காலதாமதமாக பெட்ரோல் கார்கள் தீபாவளி-க்கு முன்னதாக டெலிவரி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசைன் உறுதியான கட்டுமானத்ததை பெற்ற ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் முகப்புடன் கம்பீரமாக காட்சியளிக்கின்ற இந்த மாடலில் மிகவும் ஸ்டைஙிசான முகப்பு விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளது. மிதக்கும் வகையிலான மேற்கூறையை கொண்டதாக மிகவும் உயரமான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் நவீன டைமன்ட் கட் அலாய் வீல் பெற்றதாக உயர்ந்த தரத்துடன்…

Read More

டாடாவின் முந்தைய தவறுகளை முற்றிலும் நீக்கிய புத்தம் புதிய டிசைன் தாத்பரியங்கள் சிறப்பான எஞ்சின் தரம் என பலவும் உயர்த்தப்பட்ட டியாகோ, டீகோர் மாடல்களை தொடர்ந்து நெஞ்சை கொள்ளை கொள்ளும் டாடா நெக்ஸான் எஸ்யூவி வெளிவரவுள்ளது. எஸ்யூவி இந்திய சந்தையின் எஸ்யூவி விற்பனையில் மொத்த பங்களிப்பில் 39 சதவிகித அளவிற்கு சந்தை மதிப்பினை பெற்று விளங்கும் காம்பேக்ட் ரக எஸ்யூவிகளில் புதிய வரவாக மிக ஸ்டைலிஷான அம்சங்களை பெற்றதாக வரவுள்ள நெக்ஸான் போட்டியாளர்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாக்ஸ் டைப் எஸ்யூவிகளை மட்டுமே இயக்கி வந்த இந்திய மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்திய டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் ஆகியவற்றை தொடர்ந்து களமிறங்கிய பல்வேறு மாடல்கள் மிக சவாலான விலை மற்றும் சிறந்த தரம் போன்றவற்றால் மக்களை கவர்ந்துள்ளன. காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் ராஜாவாக திகழும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு மிகுந்த நெருக்கடியை நெக்சன் ஏற்படுத்தும்.…

Read More

இந்திய சந்தையில மிக சிறப்பான  பெர்ஃபாமென்ஸை தரும் சிறந்த பைக் 2017 வரிசையில் 150cc – 180cc வரையிலான உள்ள பைக் மாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பான ஸ்டைல் தோற்ற பொலிவு , தரம் செயல்திறன் போன்வற்றை கொண்டு 150சிசி பைக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடக்க நிலை மற்றும் பிரிமியம் நிலைக்கும் நடுவில் உள்ள இந்த 150 சிசி பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதை மறுப்பதற்க்கில்லை. தொகுக்கப்பட்டுள்ள மாடல்களில் ரைடர் சாய்ஸ் மற்றும் ஃபேம்லி சாய்ஸ் என இரு பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் 150சிசி முதல் 180சிசி வரையிலான சந்தையில் உள்ள முக்கிய மாடல்கள் ஹோண்டா சிபி யூனிகார்ன் , சிபி ஹார்னெட் 160R,  யமஹா ஃபேஸர் , FZ-S 2.0 FI , FZ 2.0 FI ,  ஹீரோ எக்ஸ்ட்ரீம் , எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் ,பஜாஜ் வி15 , பஜாஜ் பல்சர் 150, பல்சர் NS160 ,பல்சர் AS150 ,…

Read More

தமிழர்களின் பெருமையை உலகயறிய செய்த மாபெரும் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் ஒவ்வொரு இளைஞர்களின் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார். மிகவும் வறுமை மிக்க குடும்பத்தில் பிறந்தாலும் கல்வி மீது கொண்ட பற்றால் இந்திய குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்த பெருமைமிகு தமிழன் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் ஆவார். இளைஞர்களின் இதயதெய்வம் தனது கல்வி பருவத்தில் பறவைகள் எவ்வாறு பறக்கின்றது என்பதனை பாடம் எடுத்த ஆசிரியரிடம் புரியவில்லை என்று தெரிவித்த கலாம் இன்று உலக அரங்கில் இந்தியாவின் ஏவுகணை திறனை உலகிற்கு  உணர்த்தியவர். முன்னனி ஏவுகணைகளான அக்னி , பிருத்திவி போன்றவற்றின் தயாரிப்பில் முக்கிய பங்குவகித்தவர். ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் கொண்டிருந்த அப்துல் கலாம் மாற்று எரிபொருளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தன்னை புதை படிவ எரிபொருளுக்கு எதிரானவன் என கூறினார். புதை படிவ எரிபொருள்கள் புதுப்பிக்க…

Read More