சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சேவைக்கு மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகின்றது. ஆரம்பகட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மின்சார பேருந்துகள் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மின்சார பேருந்து மிகவேகமாக மாறிவரும் பருவநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கம் வகையில் மின்சார வாகனங்களின் மீதான உற்பத்தி திட்டங்களை அனைத்து மோட்டார் நிறுவனங்களும் சர்வதேச அளவில் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சர்கயூட் என அழைக்கப்படுகின்ற மின்சார பேருந்துகள் முதற்கட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டத்தில் ஆரம்பகட்ட சோதனை ஓட்டம் திருப்திகரமாக உள்ளதால் சென்னை மெட்ரோ போக்குவரத்து சேவையில் வரும் காலங்களில் மின்சார பேருந்துகள் முக்கிய பங்காற்றும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சர்கியூட் மின்சார பேருந்துகள் சர்கியூட் மின்சார பேருந்துகள் 35 முதல் அதிகபட்சமாக 65 இருக்கைகள் வரை பெற்ற வகைகளில் கிடைக்கின்றது. இந்தப் பேருந்துகள் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டிருப்பதுடன், முழுமையான…
Author: MR.Durai
வரும் ஜூன் 16-ந் தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படும் என எண்ணெனய் நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில் மாறும் விலை அறிவது எப்படி ? என காணலாம். பெட்ரோல், டீசல் விலை நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துவருகின்ற நிலையில் ஜப்பான் , அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் தினமும் பெட்ரோலிய பொருட்களின் விலை மாற்றம் செய்யப்படுகின்றன. மேலும் கொரியா, தாய்வான் போன்ற சில நாடுகளில் வாரத்தில் ஒருமுறை மாற்றம் செய்யப்படுகின்றது. கடந்த மே 1-ந் தேதி ஆரம்ப கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில் சோதனையின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது. அதன் விபரங்களை அடிப்படையாக கொண்டே நாடு முழுவதும் ஜூன் 16ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. தினமும் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயரும் ? இந்த முறை…
கார் மற்றும் பைக்குகளின் பிரியர்கள் தங்களுடைய விருப்பமான மாடல்களை தங்கள் எண்ணம் போல கஸ்டமைஸ் செய்வது வழக்கம் தான் இந்த வகையில் ஃபியட் 500 காரை காமசூத்ரா படங்களால் அலங்கரித்து அதிர்ச்சியை இத்தாலி கஸ்டமைஸ் நிறுவனம் ஒன்று கிளப்பியுள்ளது. காம(கார்)சூத்ரா கார் – ஃபியட் 500 கார் பெயர் மட்டுமல்ல கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள ஸ்டிக்கரிங் இதற்காக பயன்படுத்தபட்டுள்ள நுட்பமும் உங்களை திக்குமுக்காட வைக்கும் எவ்வாறு வாருங்கள் அறிந்துகொள்ளங்கள். Kar_masutra என பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபியட் 500 காரில் வெளிதோற்ற அமைப்பில் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் காமசூத்திரா படங்கள் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ள நுட்பங்களில் வெப்பத்தினால் மறையும் வகையிலான தெர்மோக்ரோமிக் நுட்பம் இடம்பெற்றுள்ளது. அதாவது கார் வெப்பமடைந்தால் (சூடானால்) இந்த நுட்பத்தின் வாயிலாக சென்சார் என மறைக்கப்பட்டுள்ள பகுதியில் அனைத்தும் வெளிப்படும். சென்சார் நீக்கப்பட்ட படங்களாக கார் காட்சியளிக்கும். உள்ளே இன்னும் அதிர்ச்சியான சில சூடாக்கும் மேட்டர்களை இணைத்துள்ளது. பெரும்பாலான ஆக்செரிஸ்கள்…
பெரும்பாலான சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் சொகுசு கார்கள் வாங்கினால் அந்த செய்தி இணையத்தில் வைரலாக சில நாட்கள் வலம் வரும் இதற்கு என்ன காரணம் பிரபலங்கள் ஏன் சொகுசு கார் வாங்கினால் பரபரப்பாகும் பின்னணி இதே..! பிரபலங்களின் சொகுசு கார்கள் நமது நாட்டில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களின் தீவர ரசிகர்களாக பலர் உள்ள நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் சொகுசு கார் பிராண்டு நிறுவனங்கள் பிரபலங்களுக்கு கார் விற்பனை செய்யும் பொழுது காரின் விற்பனை விலையில் 20 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை சலுகைகளை வாரி வழங்குவதாக எக்கானாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இளம் கிரிக்கெட் நட்சத்திரங்கள் , சிறிய அளவில் பிரபலமாக உள்ளவர்கள் மற்றும் சிறிய சினிமா நட்சத்திரங்களுக்கு 20 சதவிகித தள்ளுபடியும், மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு அதிகபட்சமாக காரின் விற்பனை விலையில் சுமார்…
இந்தியாவில் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S பைக் ரூபாய் 8 லட்சத்து 50 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S 2017 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் எஸ் பைக் மாடலில் 11, 250 ஆர்பிஎம் சுழற்சியில் 113 ஹெச்பி பவர், 73 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 765 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. தற்போது R மற்றும் RS மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்படவில்லை.இந்த இரண்டு மாடல்களும் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம். முந்தைய மாடலை விட கூடுதலான ஸ்போர்ட்டிவ் பெர்ஃபானெஸை வெளிப்படுத்தக்கடிய ஸ்ட்ரீட் ட்ரிபிள் S பைக்கின் முகப்பில் வட்ட வடிவ இரட்டை எல்இடி முகப்பு விளக்குகள் தனியான கம்பீரத்தை வழங்குவதுடன் பாடி பேனல்கள் மற்றும் டேங்க் அமைப்பு இரட்டை பிரிவு பெற்ற இருக்கை ஸ்டைலிசான ஸ்போர்ட்டிவ் மாடலாக நிலைநிறுத்த உதவுகின்றது. வெறும் 166 கிலோ எடை மட்டுமே…
சூப்பர் பைக் பிரியர்களின் மிக விருப்பமான மாடல் பைக்குகளில் ஒன்றான ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக் இன்று இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்குகளில் S , R மற்றும் RS மொத்தம் 3 வகையான உட்பிரிவுகளில் விற்பனையில் கிடைக்கின்றது. இந்தியாவில் ஆரம்ப கட்டமாக ஸ்டீரிட் ட்ரிபிள் எஸ் விற்பனைக்கு வரலாம், இதனை தொடர்ந்து மற்ற இரு வகைகளும் இந்தாண்டின் இறுதிக்குள் களமிறங்கலாம். S , R மற்றும் RS என மூன்றிலும் ஒரே 765சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட்டிருந்தாலும் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவை வித்தியாசப்படுகின்றது. முந்தைய எஞ்சின் உதிரிபாகங்களிலிருந்து 80 க்கு மேற்பட்ட புதிய உதிரிபாகங்களை பெற்றதாக வந்துள்ளது. மூன்றின் ஆற்றல் மற்றும் டார்க் விபர அட்டவனை வேரியன்ட் பவர் டார்க் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S 113 ஹெச்பி at 11,250 RPM 73 என்எம் at 9,100rpm ஸ்ட்ரீட் ட்ரிபிள் R…